Higher Education & Government Jobs
“தனி ஒரு மனிதனின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி” கணினி மயமான இவ்வுலகில் பல இளைய தலைமுறையினர் தங்கள் மேற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சரியான வழிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனர் இதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி பெரும்பாலும் அமைவதில்லை. “நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன் பட வில்லையெனில் நீ கற்றதினால் பயன் இல்லை” என்பதனை உணர்ந்து இளைய தலைமுறையினர்க்கு ஒரு சிறிய வழிகாட்டியாக இருக்க முயற்சி செய்து உருவாக்கப்பட்டதுதான் இந்த சேனல்.
இந்த சேனலில் அனைத்து விதமான கல்வி முறைகள், பாடப்பிரிவுகள், இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள், அதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை தொகுத்துள்ளோம். இது இளைய தலைமுறையினர்க்கு ஒரு சிறிய வழிகாட்டியாக இருக்கும் என நம்புகின்றோம். உங்கள் பகுதியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி வகுப்புகள் எடுக்க எங்களை தொடர்பு கொள்ளவும். ஸ்பான்சர் மற்றும் தொடர்புக்கு: trueeducationcoimbatore@gmail.com