தஜ்வீத் முறையில் குர்ஆன் ஓத கற்றுக்கொள்ள வேண்டுமா இந்த சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்
இன்ஷா அல்லாஹ் எளிய முறையில் கற்றுக்கொள்ளலாம் ....
ஹதீஸ்
நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்
""உங்களில் மிக சிறந்தவர் , குர்ஆனை கற்றவரும்,அதனை கற்றுக் கொடுப்பவரும் ஆவார்""
(உஸ்மான் (ரழி),புகாரி:5027)
ஹதீஸ்:
நபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள்" எவர் குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதுவாரோ , அவருக்கு ஒரு நன்மை உள்ளது, அந்த ஒரு நன்மை , பத்து நன்மைகளுக்குச் சமமானதாகும்"
(அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரழி)
,திர்மிதி:2910)
குர்ஆன், அல்லாஹுத் தஆலாவின் வேதமாகும்,குர்ஆனை கற்றுக்கொடுப்பதும் அதன்படி அமல் செய்வதும் பெரிய வணக்கமாகும்,எனவே ஒவ்வொரு மனிதரும் அதை கற்றுக்கொண்டு, முறையாக ஓத முயற்சி செய்ய வேண்டும்