in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
பெண்கள் பாதுகாப்பு எப்போது சாத்தியம்?
ஜுமுஆ உரை | மக்கா மஸ்ஜித், சென்னை
-------------------------------------------------------------------------------
https://youtu.be/3CmWa8iUJW0?feature=...
-------------------------------------------------------------------------------
- பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு மணி நேரத்திற்கு 51 FIRகள் பதிவு செய்யப்படுவதாக தேசிய குற்றப் பதிவு ஆவணம் (NCRB) கூறுகிறது.
- 2016 முதல் ஆண்டுதோறும் குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இடையில் 2020இல் சற்று குறைந்தது. கோவிட் பொதுமுடக்கமே இதற்குக் காரணம்.
- ஆண்-பெண் அணுகுமுறையில் இஸ்லாமிய நெறிகள் பின்பற்றப்பட்ட பகுதியில் நேற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றும் பாதுகாப்பாக இருக்கின்றனர். என்றென்றும் இது தொடரும்.
- பெண் பிள்ளைகளுக்கு Good Tuch, Bad Tuch கற்றுக்கொடுக்கக் கூடாது; No Tuch என்றே சொல்லித் தர வேண்டும்.
- முக்காடு என்பது மூளைக்கு அல்ல; முகத்துக்கே! முழு ஹிஜாபிலும் சமூக உச்சத்தை அடைந்த முன்மாதிப் பெண் ஆளுமைகள்.
இதுபோன்ற அரிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? இக்காணொளியை இறுதிவரை காணத் தவறாதீர்கள்.
1 - 0
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா -
திருத்தவா? தீர்த்துக்கட்டவா?
https://youtu.be/TRicBDBkOGk?feature=...
-----------------------------------------------------------------------------
- வக்ஃப் என்றால் என்ன? அதன் நிபந்தனைகள் யாவை?
- இஸ்லாத்தின் முதல் வக்ஃப் எது?
- பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் வக்ஃப் சொத்துகள் எவ்வளவு உள்ளன?
- இந்தியாவில் வக்ஃப் சட்ட அறிமுகமும் அதனடிப்படையில் உருவான வக்ஃப் வாரியங்களின் வரலாறும்
- வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட வரலாறு
- தற்போது பாஜக அரசு தாக்கல் செய்துள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் வக்ஃப் சொத்துகளைத் தீர்த்துக்கட்டுவதே,
- ஒன்றிய வக்ஃப் கவுன்சில், மாநிய வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோரை அதிகாரிகளாக நியமிக்கலாம் என்பது உள்ளிட்ட பாஜக முன்வைக்கும் வக்ஃப் சட்டத் திருத்தங்களில் சில, இஸ்லாமிய ஷரீஆவின் விதிகளுக்கு முரணானவையாகும்,
இதுபோன்ற அரிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? இக்காணொளியை இறுதிவரை காணத் தவறாதீர்கள்.
பிடித்திருந்தால் உங்கள் உறவு, நட்பு வட்டத்திற்கும் இதைப் பகிருங்கள்.
எமது பதிவுகள் உங்களை உடனுக்குடன் வந்தடைய எமது சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.
1 - 0
பொருளாதாரப் பேரழிவுக்கு பாதை வகுக்கும் பட்ஜெட் 2024 - 25
---------------------------------------------------------------------------------------------------------------------
ஜுமுஆ உரை லிங்க் : https://youtu.be/4zOwfyOjdFc?si=Lf2cN...
- கொடுமைமிகு முதலாளித்துவத்திற்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்
- முதலாளித்துவம், கம்யூனிசம், ஃபாசிசம், நாஸிஸம், இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபட்ட பொருளியல் கண்ணோட்டங்கள்
- வரி என்ற பெயரால் பெரிதும் வஞ்சிக்கப்படும் இந்திய நடுத்த வர்க்கம். வருவாய் ஈட்டும்போதும் வருமான வரி கட்ட வேண்டும். செலவு செய்யும்போதும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும். அந்தோ பரிதாபம்.
- கார்பரேட் பெரு நிறுவனங்களின் வரியை 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக 2019-2020 பட்ஜெட்டிலேயே குறைத்த ஒன்றிய அரசு, இந்த 2024-2025 பட்ஜெட்டில் அயல்நாட்டு நிறுவனங்களுக்கான வரியை 40 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காடாகக் குறைத்துள்ளது.
- ஆனால், ஊதியம் பெறும் ஒரு தனிமனிதர் ஆண்டுக்கு 15 இலட்ச ரூபாய் வருவாய் ஈட்டினால் அவர் 30 விழுக்காடு வருமான வரி செலுத்தியாக வேண்டும் என்கிறது.
- இந்த வரி விதிப்பு முறையால் ஏழை பரம ஏழையாகவும், பணக்காரர் பெரும் பணக்காரராகவும் மாறுகிற அபாயம் உள்ளது. செல்வம் குர்ஆன் கூறுவதுபோல் சமூகத்தின் எல்லா தட்டு மக்களின் கைகளிலும் சுழன்று வராமல், பணக்காரர்களிடையே மட்டும் சுழன்று வரும் போக்கு அதிகரிக்கிறது. இது பொருளாதாரத்தில் மகா அத்துமீறலை நிச்சயம் ஏற்படுத்தும்.
- வருமான இழப்பு நேர்ந்த கொரோனோ தொற்று பரவல் காலத்தில் சாமானிய மக்கள் வருவாய் இன்றி தவித்தனர். ஆனால், பெரு நிறுவனங்களின் வருவாய் பல மடங்கு உயர்ந்தது. கொரோனா காலத்திற்கு முன் 106ஆக இருந்த இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை கொரோனா காலத்தில் 122ஆக உயர்ந்தது.
- இத்தகைய பொருளாதாரச் சமனிலையின்மை சமூகத்தில் அதிர்வையும் சலசலப்பையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்துவிடும். இதைத் தவிர்க்க வேண்டுமெனில் இஸ்லாதின் பொருளாதாரக் கொள்கையே நடைமுறைக்கு வர வேண்டும்.
இதுபோன்ற அரிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? இக்காணொளியை இறுதிவரை காணத் தவறாதீர்கள்.
காணொளி குறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்கள். உங்கள் உறவுகளுக்கும் நட்புகளுக்கு இதைப் பகிர மறவாதீர்கள்.
2 - 0
https://youtu.be/kpewL8l-PFg?si=77UCR...
- ஜீவனாம்சம் (Maintenance or Alimony) என்றால் என்ன?
- ஷரீஆ பார்வையில் ஜீவனாம்சம் எதுவரை? அதற்குக் காரணம் யாது?
- 1970களில் நடந்த ஷாபானு வழக்கும் பின்னணியும்
- நீதிமன்றத் தீர்ப்புகள் ஷரீஆவுக்கு முரணாக அமைந்தால் முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன?
இதுபோன்ற அரிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? இக்காணொளியை இறுதிவரை காணத் தவறாதீர்கள்.
2 - 0
ஹாஜிகள் வரவேற்பின்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜுமுஆ உரை லிங்க் - https://youtu.be/VQdPtkdtsrA?si=BAWJD...
2 - 0
தராவீஹ் பயன் - 9
------------------------------------------------------------------
சோதனைகளிலிருந்து
பாதுகாப்புக் கோருவதன் அவசியம்
-------------------------------------------------------------------
https://youtu.be/TYD-_PemAZg?si=Ibi2h...
1 - 0
தராவீஹ் பயான்-4
மாதரை இழிவுபடுத்தும் மடமை ஒழித்த இஸ்லாம்
https://youtu.be/ccgBDU3OtGg?si=RqRBj...
1 - 0