in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இனிமேல் இரண்டாயிரம், மூவாயிரம் செலவு பண்ண தேவையில்லை. இந்த வீடியோ பார்த்த பின்னர் நீங்களும் ஒரு டாக்டர் தான்... முழு வீடியோ👇👇👇
https://youtu.be/uvrX1ySTLOY
6 - 0
போற போக்க பார்த்தால் இனிமேல் இப்படித்தான் சொந்தமா மோதிரம் செய்து போட்டுக்கணும் போல
Full video👇
https://youtu.be/fkYNFJKHGZM
1 - 0
அன்பு நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
என்னுடைய சேனலில் 1000 சப்ஸ்கிரைப் கிடைத்ததற்கு நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றேன். அதற்கு முழு காரணமும் நீங்கள்தான்.
என்னுடைய சேனலை நான் திறக்கும் சமயத்தில் என்னால் ஆயிரம் சப்ஸ்கிரைப் பெற முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் அடிக்கடி தோன்றியது. ஆனால் உங்களின் முழு ஒத்துழைப்போடு நான் ஆயிரம் சப்ஸ்கிரைப் பெற முடிந்தது.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
34 - 14
Fun and Fun only my vlog sometimes Cooking skill, Parota making skill and Catering order skill