in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த சகோதரர் கிலாஃபத் - முலுக்கியத் ஆடியோ புத்தகமாக பதிவு செய்துள்ளார் தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்
57 - 8
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
குர்ஆன் கிளாஸ் 64 இன்று மீண்டும் re upload செய்யப்படும்!!
கடந்த வீடியோவில் ஆடியோ பிரச்சனை இருந்ததால் முடிந்த அளவு அதை சீரமைத்து இன்று 7PM மணிக்கு வெளியிட படும் இன்ஷால்லாஹ்!!!
276 - 13
அல்ஹம்துலில்லாஹ் கடந்த (06/10/2024) அன்று தஞ்சையில் திருக்குர்ஆன் விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த பாக்கியத்தை நமக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த தஞ்சை சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! இறை திருப்திக்காக மட்டுமே செயல்பட்ட நல்லோர்களின் கூட்டத்தில் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!! ஆமீன்
நம்மால் முடிந்தவரை இப்பணியை சிறப்பாக செய்ய முயற்சி செய்தோம் அல்லாஹ் இப்பணியை பொருந்தி கொள்வானாக!! அற்ப அடிமைகளான நம்மை கொண்டு இப்பணியை செய்த அந்த அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடிமைகளாக அவனுடைய மார்க்கத்திற்கு இஃஹ்லாசோடு உழைக்கக்கூடிய அடிமைகளாக நம்மை பொருந்தி கொள்ள வேண்டும் என்று பிராத்திக்கிறேன்!!!
நம் தவறுகளை அவன் மன்னித்து அருள் புரிவானாக!!
اِنْ اُرِيْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيْقِىْۤ اِلَّا بِاللّٰهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ اُنِيْبُ
என்னால் இயன்ற வரையில் சீர்திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.
(அல்குர்ஆன் : 11:88)
393 - 42
Inshallah one day seminar on The Holy Quran.
Date: 06 October 2024
Timing: 10 AM to 4.30 PM
Please register by whatsapp: 7200003679
289 - 15
Please join our official WhatsApp Channel for regular updates.
புதிய பதிவுகளை பற்றிய தகவல்களுக்கு எங்கள் WhatsApp சேனலில் சேரவும்.
Follow the Super Muslim channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaDJQxgKGGGK0jki6h2x
271 - 28
அல்ஹம்துலில்லாஹ்,
நம்மால் முடிந்தவரை சிறப்பாக நடத்த முயற்சித்தோம், அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும், நன்றியும் உர்த்தானது, மற்றபடி நிகழ்ச்சிக்கு உழைத்த நம்முடைய சென்னை நடுவீரப்பட்டு தோழர்கள், மற்றும் கூடுவாஞ்சேரி தோழர்கள், மற்றும் என் நீண்டகால ஈரோடு தோழர்கள், இது அல்லாத மற்றவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக, எங்களுக்கு இக்லாஸை தந்து அதை பாதுகாப்பானாக இறைவா, உன்னுடைய தீனுக்கு உழைக்கும் பாக்கியம் தந்ததற்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் குறைவே, எங்கள் இறைவா எங்கள் இளமையையும், ஓய்வு நேரத்தையும், செல்வத்தையும், ஆரோக்யத்தையும், உனக்கே செலவு செய்ய வைப்பாயாக, எங்கள் உள்ளங்களை தடம் புரளச்செய்து விடாதே, மரணிக்கும் வரை முஸ்லிமாகவே மரணிக்கச் செய் அகிலங்களின் அதிபதியே,
உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே அடிபணிகிறோம்,
அல்லாஹு அக்பர்
363 - 54
இந்த சேனல் ஒரு கல்விக்கான சேனல்
இதில் மற்ற மொழிகளின் வழியே நான் அறிந்த சில அறிஞர்களின் கருத்துக்களை தமிழில் பதிவு செய்கிறேன். இதில் என் அறிவோ ஆற்றலோ துளியும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். எதை இறைவன் என்னிடம் சேர்த்தானோ அதை பிறருக்கு மறைக்காமல் சொல்வதே என் நோக்கம். இன்னும் எந்த ஒரு அமைப்பையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பதும் என் நோக்கம் இல்லை. இது ஒரு தனிநபர் முயற்சி மட்டுமே. எந்த அமைப்பும் சார்ந்தது அல்ல
OfficialTelegram group
Super Muslim Official
t.me/supermuslimtamil