அனைவருக்கும் வணக்கம்.
❤️🙏👍 💚🧡👍👍👍
அன்பு நண்பர்களே நம் tirupur baba cars சேனலை subscribe செய்து பார்க்கும் மற்றும் புதிய அன்பு நண்பர்களுக்கும் என் வணக்கங்கள் . நம் சேனலில்
used car ,லோ பட்ஜெட் car பற்றிய விவரங்கள் அடங்கிய வீடியோ களை பதிவு செய்கிறோம்.மேலும் புதிய car களை பற்றிய
தகவலும் பதிவு செய்கிறோம்.
subscriber ஆகிய நீங்கள் எங்களுக்கு தரும் ஆதரவும் ,மகிழ்ச்சியும், மேலும் எங்களுக்கு car கள் பற்றிய வீடியோகளை பதிவுகள் செய்யவும் .
உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..🙏🙏🙏🙏
This channel is reviewing of used cars and selling of used cars, premium used cars and details about loans and refinancing details. Ev cars, brand new cars reviews and test drive shown in this channel. Cars and trucks also available for sales.