இசை சார்ந்த பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கும் புதிய பாடகர்களுக்கான இசைக்கோர்வைகளை கரோக்கி வடிவமாக வழங்கி மக்களை மகிழ்விப்பதற்கும் , சொந்த இசைப் படைப்புகளை நோக்கி பயணிக்கும் இசை ஆர்வலர்களுக்கு பணியாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னணி கரோக் கி இசைக்களம்.
The leading karaoke music club has been started with the aim of providing various services related to music and entertaining people by providing songs for new singers in the form of karaoke and serving music lovers who are traveling towards their own music creations.