நண்பர்களுக்கு வணக்கம்
இந்த சேனல் தொடங்கியதன் நோக்கம் உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்துவது ஆகும். அதாவது உங்கள் வங்கி கணக்கு நடவடிக்கைகளை செய்வது, கட்டணங்களை செலுத்துவது, சேமிப்பை தொடங்குவது போன்ற செயல்களை இருந்த இடத்திலிருந்தே உங்கள் மொபைல் மூலமாக எளிதாக செய்வதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருவதே இந்த சேனலின் நோக்கமாகும்..
Greetings to all...
The main goal for this channel is to save your golden time. Which means maintain your bank account, make payments, investments, start up your savings and like the other activities are now simple and this channel will helps and shows how simple it is. For this purpose only we work on it...