வணக்கம் நண்பர்களே! நான் உங்கள் நண்பன் *பிரவீன்*.
வாழ்க்கை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தலைகீழாக மாறும்.
அப்படி நடந்தால் எல்லாத்தையும் ஜெயிக்க முடியும்னு நம்பிக்கையும் துணிச்சலும் நமக்கு வேணும்.
தோல்வியை வெற்றியா மாத்துறதும், தோல்வியோடு சேர்ந்து தோத்து போறதும் நம்ம கையில தான் இருக்கு.
எல்லாருமே வாழ்க்கையில ஜெயிக்கணும்னு தான் ஆசைப்படறோம் ஆனா வாழ்க்கை நம்மள சோதிக்கும் போது துவண்டு போய் ஜெயிக்கணும்ற கனவை தூக்கி போட்டுட்டு ஏதோ கடமைக்கேனு வாழ்ந்துட்டு இருக்கோம். ஆனா சோதனைகளுக்கு அந்த பக்கம் தான் ஒரு அற்புதமான வாழ்க்கை இருக்கு. நாம நினைச்சா மட்டும்தான் நம்மளோட இலக்க அடைய முடியும்.
-----------------------------------------------------------------------------------------
இந்த சேனல்ல உங்க வாழ்க்கைக்கு ஊக்கம் தரக்கூடிய கதைகள் தான் பார்க்க போறோம்.
⌚⌚ *New Video on Every Wednesday at 8:00 PM* ⌚⌚
-----------------------------------------------------------------------------------------
For inquiries regarding doubts, promotions & business opportunities, reach out to 📩 lawofmindmagic@gmail.com