உணவு ஒன்றே அன்பின் மொழி #வீட்டு முறை உணவு|அன்றாடம் நாம் சமையலுக்கு பயன் படுத்தும் பெருள்களை வித்யாசமான முறையில் சமைத்து அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் எங்களுடைய இந்த முயற்சி மென்மேலும் வளர எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப்(subscribe like)செய்து உடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்