அரசியலை ஆழமாக படித்துக் கொண்டிருப்பவன்.
சின்ன சின்ன சலனங்களின் அதிர்வுகளில் கலைந்து விடப் போவதில்லை!
❤️🙏
203 - 23
வடக்கு மாகாண மாகாணசபை தேர்தலில் இவ்வாறான ஒரு நிலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. அப்படி வருமாக இருந்தால் மதிப்புக்குரிய முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் அவர்கள் தமிழரசு கட்சியுடனான ஈபிடிபி கூட்டணியிலோ அல்லது சங்கு சைக்கிள் கூட்டணியான ஒட்டுக்குழு ஒன்றின் முதன்மை வேட்பாளராக களமிறக்கப்படும் சாத்தியக் கூறுகள் அல்லது ஜேவிபி னது பிரதம வேட்பாளராக சிங்கள கட்சி ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வேட்பாளராகவும் வருகின்ற சாத்திய கூறுகள் தான் அதிகம்.
இவ்வாறான ஒரு போட்டிக்கு நான் போக விரும்பவில்லை என்றாலும் அப்படியான ஒரு போட்டி நிலைமை தமிழர்களின் அரசியலில் ஏற்படும் ஆக இருந்தால் அதை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன்
இப்படியான சந்தர்ப்பத்தில் முதலமைச்சராக நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?
299 - 33
இராமநாதன் அர்ச்சுனா எம்பி அரசியல் எதிர்காலம் தொடர்பாக வாக்கெடுப்பு.
பலவித அழைப்புகள் கட்சிகளில் சேர்வதற்காக வந்து கொண்டிருக்கிறது.
மக்களின் அபிப்ராயம் என்ன?!
தயவுசெய்து பகிரவும்.
496 - 59
NPP அமைச்சர் சந்திரசேகரர் மற்றும் NPP பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் யாழ் மண்ணிற்கு நன்மையை தேடித் தருவார்கள் என்பதில் நம்பிக்கை உண்டா இல்லையா.
310 - 44
Good day to everyone,
This is Dr Ramanathan Archchuna from Sri Lanka.
24 October 2011