itz all about politics 🇮🇳 and. 🧑🤝🧑 welfare Dissmination of political ZHAGARAM TV messages and people's right of ZHAGARAM TV expression public issues. NTK,ADMK,DMK,BJP,MMK,PMK,AMMK,TMMK,Congress,DMDK,VSK, PTK ,TVK, MMK செய்திகள் Zhagaram TV நடுநிலையோடு ஏழை எளிய மக்களுக்கும் அவர்கள் வாழ்தாரம் பெருகவும் இயற்கையாக கிடைக்கும் தென்னம்பால் பனம்பால் அனுமதி வழங்கிட தமிழக அரசு அனுமதி கொடுக்கும் வரை ZHAGARAM TV மக்களுக்காக குரல் கொடுப்போம். இயற்கை விவசாயம் அழியும் போக்கினை சுட்டிக்காட்டி செய்திகளை வெளியிடுவோம். தமிழ் நாட்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறையை கொண்டு வந்து தமிழக அரசு பள்ளிகளில் நாட்டுக்கோழி முட்டை வழங்கிட விழிப்புணர்வு செய்திகளை வெளியிடுகிறோம். உங்கள் ஆதரவே Zhagaram TV சேனலுக்கு பலம்.