Channel Avatar

Budget food & travel @UCME-uQDMlInGIFuC0-9ZrgQ@youtube.com

400K subscribers - no pronouns :c

we show you how to travel tourism place in low budget and we


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Budget food & travel
Posted 1 day ago

https://youtu.be/Mr8ZrpG-wm8
3500ல LUXURY MUNNAR PACKAGEஆ? அதுவும் 2 DAYSக்கு? MUNNAR COMPLETE TRIP RAILWAY STATION PICKUP & DROP

56 - 1

Budget food & travel
Posted 5 days ago

https://youtu.be/Mr8ZrpG-wm8
3500ல LUXURY MUNNAR PACKAGEஆ? அதுவும் 2 DAYSக்கு? MUNNAR COMPLETE TRIP RAILWAY STATION PICKUP & DROP

82 - 0

Budget food & travel
Posted 1 week ago

https://youtu.be/qMk4qZPevRg
இந்த BUDGETல KABINI A EXPLOREபன்னலானு நீங்க நினைச்சு கூட பார்க்க மாட்டீங்க BUDGET KABINI TRAVELGUIDE

73 - 0

Budget food & travel
Posted 2 weeks ago

Intha Summer Vocation ku neenga enga Trip polaanu plan pannirukinga..

25 - 5

Budget food & travel
Posted 2 weeks ago

https://youtu.be/Mr8ZrpG-wm8
3500ல LUXURY MUNNAR PACKAGEஆ? அதுவும் 2 DAYSக்கு?

48 - 3

Budget food & travel
Posted 2 weeks ago

வெறும் 200 ரூபாயில் மூணாரை சுற்றிப் பார்க்க டபுள் டெக்கர் பஸ்ஸா? 🚍டபுள் டெக்கர் பஸ் பயணம் – 🌿இயற்கையின் மடியில் ஒரு விருந்தினராக!

வாழ்விங்கு வாழ்வார் உலகை உலா
வாரா வாழ தகுதியற்றார். 😱

அதுபோல் உலகை சுற்றிப் பார்ப்பதும் புது புது மனிதர்களை சந்திப்பதும் புதிய அறிவை பெருக்கிக் கொள்வதும் மனிதனுக்கே உண்டான மகத்தான செயல். இன்று சுற்றுலா தளத்தில் நாம் பார்க்கப் போறது மூணார். 🤩
மூணார் 🌤– வெப்பத்தை மறைக்கும் பசுமை மலைகள், தேயிலை தோட்டங்கள், மற்றும் அற்புதமான இயற்கைக் காட்சிகள் நிறைந்த 🍃ஒரு அழகிய சுற்றுலா தலம். சமீபத்தில், மூணாரில் அறிமுகமான டபுள் டெக்கர் (Double Decker) பஸ் பயணம் சுற்றுலா பயணிகளுக்கான ஒரு புதிய அனுபவமாக மாறியுள்ளது🙂.
பயணத்தின் அனுபவம்‌
மூணார் நகரின் முக்கிய பேருந்து நிலையம் ஆன KSRTC பேருந்து நிலையத்தில் இருந்து தான் இந்த டபுள் டெக்கர் பேருந்தின் பயணம் தொடங்குகிறது. சரியாக 9 மணிக்கு பயணம் தொடங்குகிறது🚌. அதற்கு முன் ஐடி கார்ட் வெரிஃபிகேஷனை ப்ராப்பர் ஆக சரிபார்த்துதான் பேருந்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். 9 மணி பயணம் தொடக்கத்துக்கு முன்பே ⌚8:30 அல்லது 8.45க்கு பேருந்து நிலையத்துக்கு வருமாறு மின்னஞ்சலின்✨ மூலம் தெரிவித்து இருந்தார்கள். பேருந்து உள்ளே போனதும் லோவர் டெக்கர் அப்பர் டெக்கர் இருந்தது நாங்கள் டிக்கெட் புக் பண்ணி இருந்தது அப்பர் டெக்கர் தான். நாங்கள் புக் பண்ணி இருந்த சீட்டில் உட்கார்ந்தோம். 🙂முதல் முதலில் டபுள் டெக்கர் பேருந்தில் பயணம் பண்ணுவது புது அனுபவமாக இருந்தது. நாம் காதலன் திரைப்படத்தில் இந்த மாதிரி பேருந்தை பார்த்திருப்போம். அதே மாதிரியான பேருந்து தான் நாங்கள் பயணம் செய்ததும். பயணம் தொடங்குவதற்கு முன்பு சில அறிவுரைகளை தெரிவித்தார்கள்😊 பின்பு பயணம் தொடங்கியது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் மூணாரை விட்டு தேனி ரோட்டில் பேருந்து சென்றது.
சரியா 15 நிமிடத்திற்குப் பிறகு முதல் வியூ பாயிண்ட் ஆக சிக்னல் பாயிண்டில் பேருந்து நின்றது. முதல் சிக்னல் பாயிண்டில் பயணிகள் இறங்கிய உடனே இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஆர்வமுடன் டபுள் டக்கர் பஸ்ஸை செல்பி எடுத்துக் கொண்டனர் அவர்கள் மட்டும் இல்லாமல் சுற்றுலா வந்த சிலரும் பேருந்தை கண்டு வியந்து ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்🤳. பிறகு அடுத்த வியூ பாயிண்ட்(Tsh road) சென்றடைந்தோம். அந்த வியூ பாயிண்ட் இதைவிட பசுமை நிறைந்து அற்புதமாக காட்சியளித்தது. இயற்கையின் பேரழகை ஒரு சிறிய அளவில் இந்த பசுமை நிறத்தில் காணலாம்⛰. அடுத்ததாக நாங்கள் ஒரு குகைக்குச் சென்றோம். அந்த குகையைப் பற்றி மலையாளத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்படியே அந்த குகையை பார்த்துவிட்டு அங்கிருந்த பக்கத்து கடைகளில் தேனீர் அருந்தி கொண்டிருந்தோம். பிறகு ஒரு மேகி நூடுல்ஸ் ஆர்டர் செய்தோம் அதை சாப்பிடுவதற்கு முன் அடுத்த ஐந்து நிமிடத்தில் பேருந்து எடுக்கப் போவதாக சொன்னார்கள். நாங்கள் அந்த நூடுல்ஸை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏறினோம் கீழே லோவர் டெக்கரில் இரண்டு சோபாக்கள் இருந்தது அங்கே உட்கார்ந்து நிதானமாக நாங்கள் சாப்பிட்டோம்.
இந்தப் பேருந்தின் சிறப்பு அம்சமே இதுதான். ரொம்ப கம்ஃபர்டபிலாக பயணம் பண்ணுவதற்கு சோபாக்கள்,☕காபி மெஷின் போன்ற பல சிறப்பம்சங்கள் இந்த பேருந்தில் இருக்கிறது. அடுத்ததாக ஒரு நீர்வீழ்ச்சி🌊 பாய்ண்டில் பேருந்து நிற்கப் போவதாக சொன்னார்கள். அந்த நீர்வீழ்ச்சி பார்ப்பதற்காக மிகவும் ஆர்வமாக நாங்கள் இருந்தோம். ஆனால் நாங்கள் சென்ற நேரத்தில் அந்த நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் பெரிதாக இல்லை, ஒரு சிறிய ஏமாற்றம்😔 தான் எங்களுக்கு, ஆனால் நீங்கள் பயணம் பண்ணும் போது அந்த நீர்வீழ்ச்சியில் நீரோட்டம் இருக்கும் என்று நம்புகிறேன்.அடுத்து ஆரஞ்சு பிளான்ட் வியூ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ஆரஞ்சு பழத்தோட்டம் இருந்தது. அங்கு ஆரஞ்சு பழங்கள் மரத்தில் பழுத்து தொங்குவதும் அங்கு சில பழங்கள் விற்பனைக்கும் இருந்தன அதை வாங்கி சுவைத்தவாரே சென்றோம். அடுத்து யானை இரங்கல் வியூ பாயிண்ட் என்ற இடத்துக்கு சென்றோம். அங்க இருந்த டேம் ஓட வியூபாயிண்ட் பார்த்துட்டு அங்க சில போட்டோஸ்ல எடுத்தோம். மேலே இருந்து டேம் பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருந்தது. அடுத்து ஒரு டீ எஸ்டேட்டுக்கு சென்றோம். அங்கு 10 முதல்⌚ 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. வந்திருந்த சுற்றுலா பயணிகள் அந்த டீ எஸ்டேட்டை போட்டோ எடுக்க அவ்வளவு ஆர்வம் காட்டினார்கள். நாங்களும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். இப்படியாக எங்களது பயணம் மகிழ்ச்சிகரமாக சென்றது.

🚍டபுள் டெக்கர் பேருந்து முக்கிய முக்கியம்சங்கள்
இந்த பயணம் மூன்று ட்ரிப்பாக ஆப்பரேட் செய்கிறார்கள்.காலை 9 மணியும் மதியம் ⌚12:00 மணியும் மாலை 4 மணியும் என மூன்று பயணமாக செல்கிறது. இந்த காலநேரங்களில் நான் பரிந்துரைப்பது மாலை வேளையில் செல்வதே மிகச் சிறப்பானது, ஏனென்றால் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதாலும் மாலை மங்கும் நேரங்களில் காடுகளில் அழகை கண்கொள்ளா காட்சிகளாக்கும். மேலும் இரவு நேரங்களில் பேருந்தின் உயரத்தில் இருந்து தூரத்தில் தெரியும் வெளிச்சங்களை பார்ப்பது இனிமையானது தானே🙂.

🎫டிக்கெட் புக் செய்வது எப்படி?
KSRTC Swift என்ற இணையதளத்திலும் அல்லது KSRTC பஸ் நிலையத்தில் பதிவு செய்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
முதல் ஃப்ளோரில் பயணம் செய்வதற்கு டிக்கெட் ₹ 400
இரண்டாம் ஃப்ளோரில் பயணம் செய்வதற்கு டிக்கெட் ₹ 200
நீங்கள் நேரடியாக வந்து டிக்கெட்டை கூட எடுத்துக்கலாம் ஆனால் புக் செய்து கொண்டு பயணம் பண்ணுவது இன்னமும் சிறப்பு.
முதல் ப்ளோரில் பயணம் செய்வது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். முதல் ப்ளோரில் டிக்கெட்டுகள் அதிகமாகவும் இருக்கும். அதனால் என்னுடைய பரிந்துரை நீங்கள் டிக்கெட் புக் செய்வதாக இருந்தால் முதல் ஃப்ளோரில் பயணத்தை அனுபவியுங்கள்😊
FULL VIDEO LINK : https://youtu.be/2GrpQHSeYWY?si=t4GPl...
#munnar #munnartouristplaces #munnarkerala #munnartrip #munnartrip #munnardoubledeckerbus #munnarksrtcbus #munnarksrtc #kerala #keralatouristplaces #keralatripplan #keralatour

88 - 0

Budget food & travel
Posted 3 weeks ago

https://youtu.be/Mr8ZrpG-wm8
3500ல LUXURY MUNNAR PACKAGEஆ? அதுவும் 2 DAYSக்கு?

36 - 1

Budget food & travel
Posted 3 weeks ago

https://youtu.be/Mr8ZrpG-wm8
NOW STREAMING IN OUR CHANNEL

27 - 0

Budget food & travel
Posted 3 weeks ago

https://youtu.be/2GrpQHSeYWY
200 ருபாய்க்கு கண்ணாடி BUS LA TRIP போலாமா!😱 | MUNNAR BUDGET DOUBLE DECKER BUS FULL DETAILS | munnar

70 - 1