Channel Avatar

Bro. Vinu [Official] @UCMC-T6Ojjm1uhwOSaL3Z_qg@youtube.com

2.6K subscribers - no pronouns :c

Chirstian songs, christian testimony, christian live message


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Bro. Vinu [Official]
Posted 6 months ago

நாம் ஆராதிக்கும் நேரம்....

நம் தேவைகளை , பற்றி சொல்ல வேண்டிய நேரம் அல்ல...
நம் ஆசைகளை சொல்ல வேண்டிய நேரமும்
அல்ல..

நம் இயேசுகிறிஸ்துவை
மட்டும் உயர்த்தும் நேரமாக ...
நம் இயேசுகிறிஸ்துவின்
நினைவுகள் மட்டும் உள்ளத்தில் உயர்ந்து இருக்கும் நேரமாக...
நம் இயேசு எவ்வளவு பெரியவர், சிறந்தவர்,
என்பதை நம் நாவுகள் அறிக்கையிடும் நேரமாக இருக்கட்டும்.....

𝙱𝚛𝚘. 𝚅𝚒𝚗𝚞

5 - 0

Bro. Vinu [Official]
Posted 1 year ago

Thankyou Jesus..

11 - 1

Bro. Vinu [Official]
Posted 2 years ago

கடந்து போன நேரத்தை விலைக்கு வாங்கும் அளவிற்கு யாரும் இங்கு பணக்காரர்கள் அல்ல - ஆஸ்கர் வைலட்

நமக்கு இருக்கும் நேரத்தை வீணடிக்காமல், ஜெபிக்க வேண்டிய நேரத்தில் ஜெபமும், வேத வாசிப்பும்,
உழைக்க வேண்டிய நேரத்தில் உழைக்கவும் செய்திடுங்கள்.நாளை பார்த்துக்கலாம் என்று கடந்து போகாதீர்கள்..காலங்கள் திரும்ப கிடைப்பது இல்லை...

16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5
Bro.Vinu
God Bless You All..

12 - 0

Bro. Vinu [Official]
Posted 2 years ago

சிந்தனைக்கு,
ஏனோ...?
பிசாசு, மந்திரங்கள் , இவைகளை எல்லாம் யேசுவின் நாமத்தில் வெளியேறு என்று கடிந்து கொண்டு ஜெபிக்கிற நாம்....
ஏனோ நம் சரீரத்தில் இருக்கும் மாம்ச இச்சைகளை , கோபங்களை,
அன்பில்லாதவைகளை யேசுவின் நாமத்தில் என் சரீரத்தை விட்டு வெளியேறு என்று சொல்ல நம் மனம் பல நேரங்களில் மறுப்பது ஏனோ..,???
Bro..Vinu
God Bless You All

4 - 0

Bro. Vinu [Official]
Posted 2 years ago

தேவ பிள்ளைகளே,
தேவன் நம்மை , நம்மை சுற்றி இருக்கிற, மனிதர்கள், இடங்கள், குடும்பங்கள், உறவுகள், நண்பர்கள்,வேலை தளங்கள், சபை, இப்படிபட்டர்களை வைத்தே வரப்போகிற நித்திய ஆளுகைக்கென்று நம்மை ஆயத்தபடுத்துகிறார்...

எனவே நாம் இருக்கிற இடத்தில் பரிசுத்ததோடும் ,மனத் தாழ்மையோடு, அன்போடும், நமக்கு கொடுக்க பட்ட ஓட்டத்தை பொறுமையோடு ஓடகடவோம்...
நாம் இருக்கிற இடத்தில் நாம்
ஜெயிக்கவில்லை என்றால், வேறு எங்கும் நம்மால் ஜெயிக்க முடியாது.....
God Bless You All
Bro.Vinu

7 - 1

Bro. Vinu [Official]
Posted 2 years ago

ஜீவனின் துளிகள்

13 - 0

Bro. Vinu [Official]
Posted 2 years ago

நாம் வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்கு ,சுகம் பெறுவதற்கு, நமக்கு இருந்த அத்தனை வாய்ப்புகளும் ( options ) முடிந்தது போன்று தெரியலாம்.. பயப்படாத்திருங்கள்,
நீங்கள் பார்த்த ( visible ) options முடிந்து இருக்கலாம்.. ஆனால் கர்த்தர் உங்களுக்கு மறைத்து வைத்து இருக்கும் (invisible) options -ஐ நீங்கள் பார்ப்பீர்கள்... Super natural miracles நிச்சயம் நடக்கும்..

Pas.Vinu..

14 - 0

Bro. Vinu [Official]
Posted 2 years ago

Listen to the Hymns of the Faith "என்ன என் பேரின்பம்" 👉 https://youtu.be/w9saxA04NmM by Bro Vinu Official.



#EnnaEnPearinbham #TamilChristianSongs #BroVinuOfficial

7 - 2

Bro. Vinu [Official]
Posted 2 years ago

Channel spirituality through Pastor Vinu & Ben Samuel's all-time hit song #EnNambikkai 👉 https://youtu.be/_ifgYtKZL1Y
#TopGospleMusic #BenSamuelSongs #BroVinuOfficial

7 - 1

Bro. Vinu [Official]
Posted 2 years ago

Listen to the Greatest Hymns of Faith "Kudarathin Mele" 👉 https://youtu.be/XtXza3WD6vU by Bro. Vinu.



#KudarathinMele #TopTamilChristianSongs #GospelMusic

18 - 0