தமிழ் மண்ணின் அரசியல் , சமூகம், பொருளாதாரம் தொடர்பான செய்தித்தொகுப்புகள் மற்றும் நேர்காணல்களை உண்மையின் பக்கம் நின்று வழங்குகிறோம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம் என திசையெங்கும் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்த தெளிந்த பார்வைக்கும், விழிப்புணர்வுக்கும் எங்களைப் பின்தொடர அன்புடன் அழைக்கிறோம்.
நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் செய்திகளின் வழியாக பார்வையாளர்கள் அறிவுத் தெளிவையும் நம்பிக்கையையும் பெறவேண்டும் என்பதே எங்கள் குழுமத்தின் பிரதான நோக்கமும் இலக்கும்.
எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்துக்கே உண்மைதான் அடிப்படை
- மகாத்மா காந்தி