Hlo friends welcome back to our channel ❤ என்னுடைய பெயர் மகேஸ்வரி பிரகாஷ்.
ரேணுஸ் லைஃப்ஸ்டைல் என்னும் இந்த சேனல் எனக்கு மிகவும் பிடித்தமான பல விஷயங்களை பதிவிட விருப்ப பட்டு ஆரம்பித்த ஒன்று ❤ இதில் என் சம்பந்தப்பட்ட அதாவது என்னுடைய விருப்பத்தின் படி சமையல் , பூஜை, கைவினைப் பொருட்கள், அன்றாட வேலைகள், குறிப்புகள், துணுக்குகள், சமையல் குறிப்புகள் என பல வகையான வீடியோக்கள் பதிவிட உள்ளேன் 😊❤
Daily vlog, day to day life routine vlog, Shorts video, trending🔥🔥 a to z all types shorts, mini vlog, cooking, ride, life style, gardening, village view, food, fashion, Kolam, and etc.......
என்றும் உங்கள் ஆதரவுடன் இனிதான பயணமாக அமைய விரும்புகிறேன் ❤
மிக்க நன்றி🙏💕