Channel Avatar

Tamilanda Ramesh @UCKy2Ps6_aKHyiI1cGFIQKWg@youtube.com

808K subscribers

Welcome to Tamilanda Ramesh, the official YouTube channel of


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tamilanda Ramesh
Posted 2 months ago

ஒரு கனவு புகைப்படம் என்னை நா. முத்துக்குமார் அண்ணனுடன் இணைத்தது ✨
அவர் எழுதிய உலகில்தான் நான் இன்னும் வாழ்கிறேன்! ❤️

#Namuthukumar | #tamilandaramesh

1.7K - 17

Tamilanda Ramesh
Posted 2 months ago

என்ன ஆனாலும் , எவ்ளோ கஷ்டப்பட்டாலும்
சினிமாவை விட்டு வரமாட்டேன்!

#tamilandaramesh

52 - 0

Tamilanda Ramesh
Posted 2 months ago

✨ Success begins with self-belief ✨

🙏 Thank you to my greatest teachers –
the words and wisdom of Tamil literature & lyrics.

❤️ Happy Teachers Day ❤️

🌸 Kalki
🌸 Jayakanthan
🌸 Balakumaran
🌸 Kaviko Abdul Rahman
🌸 Pattukottai Kalyanasundaram
🌸 Kannadasan
🌸 Udumalai Narayana Kavi
🌸 Mu. Metha
🌸 Vaali
🌸 Sujatha
🌸 Na. Muthukumar

128 - 4

Tamilanda Ramesh
Posted 6 months ago

New Video Link - https://www.youtube.com/watch?v=x8hDC...

25 - 0

Tamilanda Ramesh
Posted 6 months ago

இளையராஜா இசை — உணர்வுக்குள் எல்லை இல்லை!

ஆண்டுகள் கூட கூட இசைஞானியின் பாடல்களுக்கும்
இளமை கூடிக்கொண்டேப்போகிறது

#ilayaraja | #ilayarajamusic | #tamilandaramesh

91 - 0

Tamilanda Ramesh
Posted 6 months ago

உங்கள் குரலோடு வாழ்கிறோம்!

HBD Swarnalatha Amma — the voice that redefined versatility in cinema music, echoing through timeless songs, records, and hearts! 🎶💫

#HappyBirthdaySwarnalatha | #swarnalatha |
#tamilsongs | #tamilandaramesh

322 - 5

Tamilanda Ramesh
Posted 7 months ago

🌾 வாழ்த்த மணமுண்டு வலியோடு! 🌞



புத்தாண்டு வந்தாச்சு – புன்னகையோடு வரவேற்கிறோம்,
ஆனா மனசுக்குள்ள ஒரு கனமான கண்ணீர் வைக்கிறோம்...



வயல்களில் மழை சின்னம் இல்லை,
மையங்களில் கார்ப்பரேட் சின்னம் தான்!
வேர்களோ பூமியில் இல்லை,
நாம் சாய்வது Corporate வேலைகளுக்கு தான்...



வெண்ணிலவின் வழியே விளைந்த கனியும்,
உணர்வுள்ள உறவுகளே ஏறும் சோறும்
நமக்காக பாடுபடுகிறது
நாம் உண்ணும் உணவுக்கு
தினமும் நன்றி சொல்லவேண்டும்!



விழுந்துப் போன வேர்களின் கதையை,
விழிக்கத் தெரியாத கண்களுக்கு சொல்கிறோம்,
விழும் முன்னாடி விழிப்போம்,
விவசாயத்தை விழிக்க வைப்போம்!



🙏 உழவால் எழு, உயிரோடு உழை – அதுவே புத்தாண்டு வாழ்த்து! 🙏

#tamilandaramesh

226 - 6

Tamilanda Ramesh
Posted 8 months ago

Not everyone will value you as you deserve, but that’s not your burden to carry—stay true to yourself. ❤️✨

#lifelesson #tamilandaramesh

106 - 3

Tamilanda Ramesh
Posted 8 months ago

Never regret the kindness you shared—what you give always finds its way back to you. ❤️✨

#lifelesson #tamilandaramesh

66 - 3

Tamilanda Ramesh
Posted 10 months ago

உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன்!

A fresh start in 2025 to bring in new energy and possibilities. 🌟
A heartfelt thanks to Paper Clips Agency and Roshan for sculpting this masterpiece. ❤️ I absolutely love it, and I hope this will mark the beginning of more positive motivation videos and song decoding content that you all cherish! 🎥🎶
Let’s make this journey even more special together! ✨
#TamilandaRamesh

223 - 8