Channel Avatar

Kumari cartoon slang @UCKo_UFVCjnq1mu8E2ddN6xw@youtube.com

12K subscribers - no pronouns :c

Only comedy videos🤣


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Kumari cartoon slang
Posted 2 days ago

Hai all🖐️
இரண்டு நாட்களாக உடம்பு சரி இல்லை. இன்று morning start பண்ணுன வீடியோ என்னால 2 frame கூட முடிக்க முடியல. அவ்வளவு தலைவலி.. Left side கண்ல இருந்து கண்ணீர் வந்துட்டே இருக்கு... Phone பார்க்கவே முடியல . நாளைக்கு எப்படியாவது try பண்றேன்.
Yesterday onwards I'm not well. I feel severe headache and eyepain. I can't able to see the mobile. So I'm not able to upload the video today. I Will try tomorrow. I hope you understand my situation.

564 - 217

Kumari cartoon slang
Posted 6 days ago

Hello everyone🖐️
இன்று video make பண்ண முடியவில்லை😍 நாளை பதிவிடுகிறேன்.
I couldn't make video today... We will meet tomorrow❤️

587 - 110

Kumari cartoon slang
Posted 1 week ago

Hello everyone🖐️
இன்று வீடியோ editing கொஞ்சம் கடினமாக உள்ளது.. இனி தான் voice கொடுக்க வேண்டும். மதியம் 2 மணிக்கே frame editing ஆரம்பித்தும் இன்னும் முடியவில்லை. ஆகையால் episode 245 நாளை காலை பதிவிடுகிறேன்.

563 - 147

Kumari cartoon slang
Posted 2 weeks ago

Hello உறவுகளே🖐️
இந்த கதை காதல், காமெடி கலந்த கதை... Title, description எல்லாத்துலயும் love story- னு mention பண்ணிருக்கேன்.. கதைக்கு ramance தேவைபடும். வேண்டாம் என்று நினைத்தால் சொல்லுங்கள் cut பண்ணிட்றேன்.. Romantic talk கூட இல்லாம வீடியோ போடுறேன். Thank you❤️

655 - 310

Kumari cartoon slang
Posted 2 weeks ago

Hello everyone🖐️
இன்று video make பண்ண முடியவில்லை😍 நாளை பதிவிடுகிறேன்.
I couldn't make video today... We will meet tomorrow

474 - 113

Kumari cartoon slang
Posted 2 weeks ago

Hello everyone🖐️
தவிர்க்க முடியாத சில காரணங்களால் இன்று வீடியோ பதிவிட முடியவில்லை. நாளை பதிவிடுகிறேன்.

Couldn't post video today due to some unavoidable reasons. We will meet tomorrow❤️

566 - 138

Kumari cartoon slang
Posted 3 weeks ago

Hello everyone🖐️
இன்று video make பண்ண முடியவில்லை😍 நாளை பதிவிடுகிறேன்.
I couldn't make video today... Tomorrow we will meet😍

598 - 174

Kumari cartoon slang
Posted 3 weeks ago

Hello everyone
Video copyright claim ஆகிவிட்டது.. So episode 235 நாளை காலை 10 மணிக்கு upload பண்றேன்❤️ episode 236 நாளை மாலை 7.45 க்கு upload பண்றேன். Sorry pa.

625 - 184

Kumari cartoon slang
Posted 3 weeks ago

Hello everyone🖐️
இன்று video make பண்ண முடியவில்லை😍 நாளை பதிவிடுகிறேன்.
I couldn't make video today... We will meet tomorrow❤️

579 - 140

Kumari cartoon slang
Posted 1 month ago

Hello everyone🖐️
இன்று வீடியோ எடுக்க முடியவில்லை... அடுத்த episode கொஞ்சம் emotional episode. So அதுக்கு தகுந்த மாதிரி இரவு voice கொடுக்க முடியவில்லை. நாளை பதிவிடுகிறேன்.

Coming episode is emotional episode .To giving back voice is difficult to complete within a day. Because of this reason I couldn't post video today. We will meet tomorrow❤️

618 - 172