அனைவரையும் என்னுடைய kalakkal kolangal YouTube சேனலுக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
நமது சேனலில் எல்லா விதமான கோலங்களும் இடம் பெறும். பாரம்பரிய கோலங்கள், கம்பி&சிக்கு கோலங்கள், படி கோலங்கள், அப்பார்ட்மெண்ட் கோலங்கள், ரங்கோலி கோலங்கள், சின்ன & பெரிய கோலங்கள், வண்ணக் கோலங்கள், பூ கோலங்கள்,மற்றும் அனைத்து விதமான கோலங்களையும் நமது சேனலில் கற்றுக் கொள்ளலாம்.
Our channel is a good mix of all types of traditional kolam, kambikolam, padikolam, rangoli designs, pulli kolam, creative rangoli kolangal, festival kolam, beginners kolangal, tutorial kolam, apartment kolam, learning kolam, poo kolangal colour kolam, side border kolam, easy to learn kolangal done here our channel.
Hope you join me & subscribe!
Dear kalakkal kolangal family, thankyou.