Channel Avatar

Comrade politics @UCK2iVhm1jV4ha0dCjP62jpw@youtube.com

317 subscribers

See More from this channel...


நம்மை எல்லாரையும் விடவும் தம்பி விஜய் அதிக மன வருத்தத்தில் இருப்பார். : அண்ணன் சீமான். #karur மரங்களை வளர்ப்போம் அவற்றை உயிரினங்கள் பேணி பாதுகாக்கும். *#மரங்களின்மாநாடு* இரண்டு பேருக்கு தான் போட்டி 🤡 22 August 2025 மதுரை தவெக மாநாட்டில் விஜய் சொன்னக்குட்டிகதை, 3 ஆண்டு முன்பு சீமான் சொன்னது 17 August 2025 கூட்டரசின் powerful lead இந்திரா கொலையை பேசாத இவர்கள் ராஜிவை மட்டுமே பேசுவது தமிழின விரோத அரசியலே போராடும் மக்களுக்கு ஆதரவாக வந்த அண்ணன். 🔥 தூய்மை பணியாளர் போராட்டத்தில் காவல் துறை கைதின் போது.. .. சீமான் அண்ணன் வந்துட்டாரு 🔥🔥🔥 சாமானிய மக்களின் கோவம், இந்த ஆராஜக கொடுங்கோலர்களை அழிக்கும். துப்புரவு பணியாளர் போராட்டம். ஊடகங்கள் எதற்காக, மக்கள் சேவைக்கா லாப தேவைக்கா. 10 August 2025 மாற்றம் என்றால் இப்படி இருக்க வேண்டும்.. ஆள் மாற்றம் இல்லை அடிப்படை அரசியல் மாற்றம் கர்ப்பமா இருக்காங்க, கையில குழந்தையோட களத்தில தேர்தல் வேலை பார்ப்பாங்க. #சீமான் #seeman #politics ஈ.வெ.ரா நாயக்கர்: நம்மிலும் கீழானவர் நமக்கு எதிரி. யார் அந்த கீழானவர்? #சீமான் #seeman #politics வழிகாட்டியாக இருக்கலாம், தலைவானக எங்கள் இனத்தவர்களை மட்டுமே ஏற்போம். #சீமான் #politics தொடக்கத்தில் எல்லோரும் திராவிட மாயையில் சிக்கினோம் பின்னர் தெளிவு பெற்றோம், நாம் தமிழர் என்றோம் அவரு படிக்க வச்சாரு இவனுங்க குடிக்க வைக்கிறானுங்க.. #சீமான் #ntkspeech #seeman #politics #tamil ஒரு கோடியப்பு ஒரு கோடி. ஒரு கோடி. நீ பாத்த?. 🤣 #சீமான் #seeman #ntk இந்த மனுசன தோற்கடிச்சிட்டு என்னதான் செய்யப்போகுதோ இந்த மக்கள் கூட்டம். #சீமான் #seeman #politics தேர்தல் வரும் போதுதான் மக்கள் மீது இவர்களுக்கு பாசம் வரும் #சீமான் #ntkspeech #seeman #politics #ntk அரசாங்கம் விற்பது என்ன கோவில் தீரத்தமா?#seeman #politics #ntkspeech #ntk ஆடு மாடு வளர்ப்பு அரசு தொழிலாக்கப்பட வேண்டும் #சீமான் #ntkspeech #politics #ntk பழங்குடி மக்களின் உரிமைக்கு போராடிய ஸ்டேன் சுவாமியை சிறையிலே கொன்றுள்ளார்கள் #சீமான் #politics #ntk உணவுத் தேவையும் அதன் உற்பத்தியும் சமமாக இருந்தால் மட்டுமே பஞ்சம் வராமல் இருக்கும். #seeman #politics அழகு முத்துகோனுக்கு வீரவணக்கம். #சீமான் #ntkspeech #seeman #politics #ntk வனச்சட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக மாற்றப்பட்டது. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். #seeman கொன்னவன் இருக்கான். கொல்ல சொன்னவன் எங்கே? #சீமான் #ntkspeech #seeman #politics #tamil அம்பு எய்தவன் எங்கே. அவர்கள் அதிகாரிகள் என்றால் சட்டம் கண்டுகொள்ளாதா? #சீமான் #seeman #politics #ntk வழக்கை நடத்தவிடாமல் தடுப்பது அரசின் வேலையா? #சீமான் #politics #seeman #இஸ்லாம் #இஸ்லாமிய சிறைகைதிகள் இவ்வளவு விதிமுறைகளை சிந்திக்கும் காவல்துறை, சாதாரண மக்களின் மீது விசாரணை என வந்தால் அதை மதிப்பதில்லை வேண்டா வெறுப்பாக எதுக்கு சிலை வச்சிருக்க.உங்களுக்கு அப்படிதான் இருக்கா? #சீமான் #seeman #politics சாதிவாரி கண்கெடுப்பு நடத்தாமல் வெறும் வாய் சொல்லாக சமூக நீதி உள்ளது #சீமான் #politics #seeman #ntk எது இழிச்சொல்லாக எங்கள் மீது சுமத்தப்படுகிறதோ, அதை எழுச்சி சொல்லாக்குவோம். #சீமான் #seeman #politics அடங்க மறுத்து அத்துமீறும் சிறுத்தைகள் | #vck #politics . என கூட வராங்கலான்னு தெரில! அவங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா நான் கூட நிற்பேன். 🔥 #சீமான் #seeman சாரயத்தின் பொருளாதாரத்தை விட பல மடங்கு பொருளாதாரம் இருப்பது ஆடு மாடுகளில்தான். #சீமான் #seeman அம்பேத்கர்: நான் அவர்களுக்கு முன்மாதிரி, அதுபோல அண்ணன் ஆம்ஸ்ட்ராங். #சீமான் #ntkspeech #seeman #ntk உயிரினும் மேலானது எங்கள் உரிமை, எங்கள் உயிர் தான் விடுதலைக்கான ஆயுதம். #சீமான் #seeman #politics மன்னிப்பு கேட்க முடியாது. மரணத்தையே முத்தமிடுகிறேன். #சீமான் #seeman #politics #ntk சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். #சீமான் #seeman #politics கொலை செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது, ஊழல் அமைச்சர்களை என்றாவது இப்படி நடத்தியதுண்டா? நீதி கிடைத்ததுஎன ஏமாற்றும் அரசு. #justiceforajithkumar #சீமான் #ntkspeech #seeman #politics #dmkfail பொம்மை முதல்வரை கண்டித்த நீதிமன்றம். #சீமான் #ntkspeech #seeman #politics #ntk #dmk #ajithkumar உனக்கும் சேர்த்து அவன் போராடுகிறான். #சீமான் #ntkspeech #seeman #tamil #ntk bjp ஐ தமிழ்நாட்டில் வளர்த்துவிடுவது திமுகதான். அதற்கு அடித்தளமே கருணாநிதிதான். #சீமான் #ntkspeech நடிகர் ஸ்ரீகாந்த் அப்பாவி. வித்தவன் எங்கே? யாரை பிடித்தால் இது நிற்கும்? #சீமான் #seeman #politics ஈவெரா போல காலை நக்குவார்கள் அல்ல, விடுதலைக்காக தூக்கு கயிற்றை ஏந்தியவர்களின் மண் இது🔥 #சீமான் #ntk