🕉️☪️✝️💖🤝🙏 ஜாதி மதம் இனம் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் சமூகசேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். சிறிய உதவி பெரிய ஆனந்தம். நாம் உதவி செய்ததை நமக்கு திரும்ப செய்ய முடியாத நபர்களுக்கு சேவைசெய்வதே உண்மையான சமூகசேவையாகும். ஆன்மீக சமூக பணியாளர் ந.செல்வகுமார்🙏நம்பர் : 9092120520.