Welcome to Coconut Banana Channel. In this channel we share useful information about various benefits of Whole Food Plant Based Lifestyle.
இயற்கையில் மனிதர்கள் தாவரங்களை உண்பவர்கள். தாவரங்களில் சிறப்பானது மரங்கள். ஒரு மரம் தனது கனிகளிலும், தனது விதைகளிலும் தனது ஆற்றலைச் சேமிக்கிறது. அந்த ஆற்றலை மனிதர்கள் தங்கள் உணவாக்கிக் கொண்டால் நிறைவான உடல் நலமும், நீண்ட வாழ்நாளும் சாத்தியமாகும்.