அனைவருக்கும் வணக்கம்🙏
இந்த தளத்தில் கோவில் தொடர்பான அனைத்து
1.ஆன்மீக தகவல்
2.தல வ்ரலாறு
3.ஆன்மீக கதைகள்
5.புராண கதைகளையும் பார்க்கலாம்
நாம் கற்றது, கற்றுக்கொண்டிருப்பதை, நம்மோடு வைத்துக்கொள்ளாமல், பதிவுகளாக அனைவருக்கும் கொடுக்கும் ஒரு சிறிய முயற்சிதான் இந்த சேனல். இந்த முயற்சி தொடர உங்கள் ஆதரவை தாருங்கள....
நல்லதே நினைப்போம், நல்லதே விதைப்போம், நல்லதே பரப்புவோம், நல்லதே நடக்கும் என்று எப்போதும் நம்புகிறேன்
நன்றி.....