Hello viewers my channel is all about daily day to day videos with interesting home made works,
like daily usable products and food and some contents about our nature .
Natural health care tips.
Rangoli for daily and for festival.
**Special about our medicinal fruit forest**
என் உலகம் சேனல் நண்பர்களுக்கு வணக்கம்.
நான் இந்த சேனலில் நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் முடிந்த வரை பகிர நினைக்கிறேன்.
இதில் ஆரோக்கியம் சமையல் சுற்றுச்சூழல் ரங்கோலி
ஆகியவற்றில் நான் அறிந்தவற்றை உங்களுக்கு பகிர நினைக்கிறேன்.
முக்கியமாக மருத்துவ குணம் உள்ள பழ மரங்கள் அடங்கிய எங்கள் உணவு காட்டை உங்களுக்கு பகிர நினைக்கிறேன்.
உங்கள் சிறப்பான ஆதரவுடன்****