in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
2025 - ரமழானுக்கு பின் ஷவ்வால் மாத உம்ரா பயண அழைப்பு!..
புறப்படும் தேதி: ஏப்ரல் - 08
திரும்பும் தேதி : ஏப்ரல் - 22
சென்னை To ஜித்தா
மதீனா To சென்னை
GULF AIRWAYS
மக்கா 🏢ஹோட்டல்: அரீஜுல் ஃபலாஹ் (or) SIMILAR: 9 இரவுகள் (150 மீட்டர் தூர தங்குமிடம்)
மதீனா 🏢ஹோட்டல்: முக்தாரா கோல்டன் (or) SIMILAR: 4 இரவுகள்.(100 மீட்டர் தூர தங்குமிடம்)
₹105000/- ⭐பேக்கேஜ்..
Premium 5 Star hotel package starting ₹145000/- (4 Bed sharing ) ⭐⭐⭐⭐⭐
முன்பதிவிற்கு.
அல் உலமா ஹஜ் & உம்ரா சர்வீஸ்.
97100 920 70
4 - 2
அல்ஹம்துலில்லாஹ், பிப்ரவரி மாத உம்ரா பயணத்தின் முன்பதிவு முடிந்துவிட்டது(Sold Out).
இனி அடுத்த உம்ரா பயணம், இன்ஷா அல்லாஹ் ரமழானுக்கு பிறகு ஏப்ரலில் புறப்படும்.
முன்பதிவு செய்ய.
அல் உலமா ஹஜ் & உம்ரா சர்வீஸ்.
97100 920 70
2 - 0
https://youtu.be/h9O5ndXO1sA?si=gmfSL...
மாதங்களின் எண்ணிக்கை 12 என்றும் அவற்றில் புனித மாதங்கள் நான்கு என்பதை யார் வரையறுத்தது?,
புனித மாதங்கள்,யாவை?, அவற்றை எப்போதிலிருந்து அரபுகள், அவ்வாறு கடைபிடித்தனர்?, அதில் என்ன சிக்கலை அவர்கள், உருவாக்கினர், நம் வாழ்க்கையில் "பரக்கத்" எவ்வளவு இன்றியமையாதது?., வாழ்வின் எந்த பகுதிகளிலெல்லாம் பரக்கத் வியாபித்தொருக்கிறது?, நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும்தான் பரக்கத்தை தேடினார்களா?, கேட்கச் சொன்னார்களா?, ரஜப் மாதத்தில் நாயகம்(ஸல்) கேட்ட மிக முக்கியமான துஆ என்ன?, போன்ற வினாக்களுக்கான பதில் இந்த காணொளி உள்ளது இன்ஷா அல்லாஹ்.
1 - 0
2025 - பிப்ரவரி மாத உம்ரா பயண அழைப்பு!..
புறப்படும் தேதி: பிப்ரவரி - 09
திரும்பும் தேதி : பிப்ரவரி - 23
சென்னை To ஜித்தா
மதீனா To சென்னை
OMAN AIRWAYS
#மக்கா 🏢ஹோட்டல்: புர்ஜு ரய்யான்: 9 இரவுகள் (150 மீட்டர் தூர தங்குமிடம்)
#மதீனா 🏢ஹோட்டல்: முக்தாரா கோல்டன்: 4 இரவுகள்.(100 மீட்டர் தூர தங்குமிடம்)
₹105000/- ⭐பேக்கேஜ்..
Hilton 5 Star hotel package starting ₹145000/- (4 Bed sharing ) ⭐⭐⭐⭐⭐
முன்பதிவு செய்ய: 97100 920 70
2 - 0
பிப்ரவரி மாத உம்ரா குழு இன்ஷா அல்லாஹ், (பிப்) 9 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு மஸ்கட் வழியாக ஜித்தா சென்று, மக்கா, மதீனா பயணங்களை முடித்து மதீனாவிலிருந்தே 23 ஆம் தேதி ரிட்டன் புறப்படும்.
முன்பதிவு செய்ய
97100 92070
3 - 0
அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் மாபெரும் கிருபையால் இன்று அதிகாலை ஜனவரி மாத உம்ரா பயணிகள், சென்னையிலிருந்து புறப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ். எமது அடுத்த உம்ரா குழு, பிப்ரவரி 9 மற்றும் 10 ஆம் தேதி புறப்படவுள்ளது.
முன்பதிவு செய்ய.
அல் உலமா ஹஜ் & உம்ரா சர்வீஸ்.
97100 920 70
5 - 1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று இரவு 9 மணிக்கு நம்முடைய சேனலில் காணத்தவறாதீர்கள். புது வருட உறுதிமொழி எப்படி இருக்க வேண்டும்?., அவற்றைச் செயல்படுத்த இஸ்லாம் தடையாக உள்ளதா?, ஏற்ற உறுதிமொழியை அமல்படுத்தா விட்டால் யாருக்கு நஷ்டம்?, வளர்ச்சிப் பாதையில் வெற்றி கண்ட பிறகு நம்முடைய நிலைப்பாடு எப்படியிருக்க வேண்டும் என்பதை விவரிக்கும் இக்காணொளி இன்ஷா அல்லாஹ்.
2 - 0
நபிகள் நாயகம் (ஸல்), முஸ்லிம்களின் தலைவரல்ல, மக்களின் தலைவர். குர்ஆன் முஸ்லிம்களுக்கு வேதநூல் அல்ல, மக்களின் வழிகாட்டி.
Subscribe to our channel youtube.com/@adyarmanbayeetamil and click the bell button.
If you have any doubts regarding this video please feel free to comment us.
Follow on Facebook Page : www.facebook.com/Adyar-Manbayee-Tamil-100985996021…
Instagram : www.instagram.com/sadathmanbayeeofficial/
For umra booking contact with us "AL IMAM HAJ & UMRAH SERVICE: 9941513987, 9710092070