விவசாயம் செய்...
*அடி காட்டிற்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு*” என்ற இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்திற்கிணங்க நடைமுறைக்கு சாத்தியமாக இயற்கையான விவசாய முறைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இன்றைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டுவிட்டது விவசாயம் நமது உயிர்...