படிக்க நேரம் இல்லாதவர்கள் வேலை செய்து கொண்டே கதைகள் கேட்பதை நான் பார்த்திருக்கின்றேன்... அதே போல் பயணத்தின் போதும் கதைகள் கேட்பதை நான் கவனித்து உள்ளேன்... ஒரு சிலருக்கு படிப்பதை விட கதை கேட்க பிடிக்கும்.. இவர்களுக்கும் என் கதைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான் நான் இந்த யூடியூப் சேனலை தொடங்கி உள்ளேன்..
அன்புடன்,
விஜயலட்சுமி ஜெகன்.
Link to the website:
kathaiaruvi.com/forum/
#tamilaudionovels
#vijayalakshmi_jagan
#tamil_novels_audio
#vijayalakshmi_jagan_audio_novels
#novels
#romantic
#romanticnovels
#familynovels
#sidhulakshmi_jagan
#familystoryintamil
#tamilnovelsaudiobook
#tamilnovelstories
#tamilnovelswriters