வாழ்க வளமுடன் ♥️ எங்க ஊர் [ஈரோடு மாவட்டம் ,மொடக்குறிச்சி ஒன்றியம் ,குலவிளக்கு கிராமம் ,கூட்டு எல்லைக்காடு ] என்னுடைய அப்பா ,அம்மா👫 🙎🙎♀️கூலி வேலைக்கு தான் போறாங்க . காடு குத்தகைக்கு பேசி விவசாயம் செய்றாங்க. என்னுடைய அப்பா,அம்மா👫🙎🙎♀️ காட்ல செய்ற வேலைகள் மற்றும் எங்க ஊர்ல நடக்கும் நிகழ்வுகளை எங்களுடைய Channel la Upload பண்றோம் .இது Video மட்டும் இல்ல எங்களுடைய பொக்கிஷம் இன்னும் பத்து வருஷத்துக்கு அப்பறம் பாத்தாலும் எங்களுடைய மலரும் நினைவுகள்♥️♥️ இதயத்தில் நீங்காம இருக்கும் . என்னுடைய அப்பா,அம்மா மட்டும் கிடையாது எங்க ஊர் மக்களும் எனக்கு video எடுக்க Support பண்ணுவாங்க.அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகள் 🙏🙏🙏.என்னுடைய மரியாதைக்குரிய மக்களாகிய நீங்கள் அனைவரும் எங்களுடைய Channel க்கு Support பண்ணுங்க♥️♥️. இது வரைக்கும் Support பண்ண அனைவருக்கும் எங்களுடைய Village Lakshmi channel23 சார்பாக மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏