🙏யாதும் ஊரே யாவரும் கேளிர்...🌍
அனைத்து வீர தமிழருக்கும் வீரவணக்கம் நாம் {Worlder Top Channel } நாம் அன்றாடம் வாழும் இந்த உலகத்தை பற்றியும் இந்த உலகத்தில் இருக்கும் நாடு பற்றியும் அந்த நாட்டின் உள்ள ராணுவம், உளவுத்துறை, பொருளாதாரம், வேளாண்மை, தொழில்நுட்பம், என பல சுவாரஸ்யமான விஷயங்களை நமது வேர்ல்டர் டாப் சேனல் காண்போம்...💥