in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
ஓம் நமச்சிவாய
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கில வேணிலும் மூசுவண்டரை பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே!
25 - 0
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாகட்டும்
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
வேலும் மயிலும் துணை
194 - 1
இன்று வியாழக்கிழமை
பிரதோஷம்
குரு பார்க்க கோடி நன்மை
குருவாய் வருவாய் அருள்வாய் சிவனே
ஓம் நமச்சிவாய
176 - 8
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய
அனைவருக்கும் இனிய
சிவ காலை வணக்கம்
228 - 5
This is possitive thoughts channel spread love and possitive energy
Iam ArunRamya
My son is R.A.Lokesh
Love and love only
Please support our Channel
My dear Friends and Family's
#devotional videos
#9/7/2024 we got 1000 Subscribers
#Thankyou All😊