The Kurumba (also known as the Southern Kanares) inhabit the Nilgiri foothills of Tamil Nadu. They are primarily located in the Pudukkottai, Trichy,Theni, Coimbatore and Dharmapuri districts of southern India.
This channel is for Kurumba Peoples part of life and his carrer
காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லை நில மக்களான இவர்கள் . மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா, கருநாடகா மற்றும் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது கடவுளாக வீரபத்திரரை வழிபடுகின்றனர்.
#kurumba #kurumbagounder @kurumbar @kurumba #குரும்பர்