"கதைகள்" குழந்தைகள் மனதை மலர வைக்கும் ஆற்றல் பெற்றவை. குழந்தைகளைச் சுற்றி இருப்பவர்கள் அக் குழந்தைகளோடு உரையாடுதல் அவசியம் என்பதையும், புத்தக வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும் நினைத்த போது உருவானதுதான் "கதைக்களம், பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம்" . இந்திய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"கதைக்களத்தின்" நிறுவனர் சி.வனிதாமணி அருள்வேல் குழந்தைகளுக்கான கதைஞியாகவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் & கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியாளராக இணைய வழியிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார். வீடியோ கதைகளை YouTube லும், ஆடியோ கதைகளை Podcast லும் பார்த்து கேட்டு மகிழலாம்.
மேலதிக தகவல்களை Kathaikalam.com இணையதளத்தில் பார்க்கலாம்.
Website : www.kathaikalam.com
Contact Mail ID : info@kathaikalam.com
Feedback Link : g.page/kathaikalam/review?rc