வாழ்க்கை என்பது ஒரு ஓட்டபந்தயமாக ஆகிவிட்டது நம் கடமைக்காகவும் ஓடி கொண்டு இருக்கிறோம் பணம் சம்பாதித்து குடும்பத்தைச் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்களிடம் நேரம் செலவழிக்க முடியவில்லை மாதம் ஒருமுறையாவது அவர்களை வெளியில் அழைத்து சென்று வருவதற்கான ஒரு உந்து கோளாக இருக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல் Dream temple treavalar இந்த சேனல் மூலம் உங்கள் குடும்பதாரை வெளியில் அழைத்து செல்ல உந்து கோளாக இருக்கும் என்று நம்புகிறேன் என் வீடியோக்களை பார்த்து பயன்பெருங்கள் நன்றி🙏💕