தமிழகத்தின் No:1 காவலர் எழுத்து தேர்வு Test Batch காக்கியின் காதலன் காவலர் பயிற்சி குழு திருச்சி.
இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2022 -ல் 526 மாணவர்கள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று நமக்கு பெருமை பெற்று தந்துள்ளனர். நமது மாணவர்கள் எந்த வித பயிற்சி மையமும் செல்லாமல் நமது வழிகாட்டுதல் மற்றும் நமது Test Batch material மட்டும் வீட்டில் இருந்து படித்தவர்கள். மாநில அளவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்து சாதனையையும் படைத்தனர்.
2023 -ல் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் நமது வினா தாள்களில் இருந்து நேரடியாக 122 கேள்விகள் தேர்விற்க்கு வந்துள்ளது நமது மாணவர்கள் 236 மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றனர்
கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயனடைய ஏற்படுத்தப்பட்ட ஒரு தலம் ஆகும். காவல்துறை தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்று மிக சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும். காவலர் தேர்வு தொடர்பான அணைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது தளத்தில் இணையுங்கள். இது காவல் துறைக்கு செல்ல படிக்கும் மாணவர்களுக்காக , காவல் துறையில் இருப்பவர்களால் நடத்தும் தளம் .எங்களுடன் இணைபவர்கள் வருங்கால காவலர்கள்.