in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
@PreethiTeju மலையிலிருந்து வாங்கி வந்த இரண்டு மாட்டில் கருப்பு மாடு தண்ணில போயிடுச்சு, வெள்ளை மாடு வீட்டுக்கு வந்துருச்சு அது என்ன?
5 - 0
@PreethiTeju அங்கமுத்து வாசலிலே தங்கமுத்து காயுது. அதை எடுத்து வாயில போட்டா திக்கு முக்கலாடுது அது என்ன?
5 - 0