The Objective of creating this channel is to make people Read,Write,Speak and Learn Hindi with simple techniques.Hindi is just a language anyone can learn through practice.So Keep watching our channel and Do Support us.
இந்த Youtube சேனல் ஆரம்பிக்க காரணம் அனைவரும் எளிய முறையில் ஹிந்தி வாசிக்க,எழுத,பேச மற்றும் படிக்க உதவும் என்று நம்புகிறோம்.ஹிந்தி என்பது வெறும் ஒரு மொழி யார் வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் ஆனால் அதற்கு பயிற்சி தேவை.உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்