சுமோட்டோ திரைப்படம் மூலமாக கீர்த்தனா பிரபாகரன் IPS உங்களைத் தேடி வருகிறாள்.
மனித உரிமைகள் ஆணையம் தொடர்பான இத்திரைப்படத்தின் பெயர் மற்றும் முதல் லுக்கை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் வெளியிட்டார்கள்.
#சூமோட்டா
38 - 6
சென்னை தலைமை தபால் நிலைய மகளிர்தின கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது, அழைத்ததற்கு நன்றி விஜிலா ❤️
40 - 5
உழைக்கும் பேரதிசயதின வாழ்த்துகள்❤️
புத்தகம் Jancy Shahi 😘
Saree @anicham_boutique Blouse @askcouture.7
Pc @tru_the_lens_with_monk
#womensday2023 #sareestyle #sareestory #sareelove #sareelover #fashionblogger #fashioninfluencer #fashioninspiration #chennaiinfluencer #chennaiblogger #worldofpanimalarpanneerselvam
31 - 4
கொரோனாக்கு முன்னாடி வரைக்கும் சந்தோசமோ, கவலையோ 10 கிமீ ஓடி அத யாருக்காச்சும் டெடிகேட் பண்றது வழக்கம். கொரோனா, அதுனால உருவான சோம்பேறித்தனத்துல அதெல்லாம் மறந்தே போச்சு.
3 நாட்களா உள்ள மனநிலை, நேற்று ஒரு மரத்தான் நடந்துருக்கு தெரியல எல்லாத்தைக்கும் சேத்து இன்னைக்கு நடந்தாச்சு. ஓடுறதுகூட எனக்கு ஒரு கொண்டாட்டம்தான் அத பண்ணமுடியல அதுனால நடந்தே 10 கிமீ முடிச்சுட்டேன்.
#peace #heal
23 - 5
வணக்கம், நான் பனிமலர் வெவ்வேறு தொலைக்காட்சிகள்ல 9 வருசமா செய்தி வாசிப்பாளரா, நிகழ்ச்சி தயாரிப்பாளரா வேலை பாத்துட்டிருக்கேன். கோயம்பத்தூர்ல சூலூர்னு ஒரு சின்ன கிராமத்துல ஒரு நடுத்தர குடும்பத்துல இருந்துதான் இப்ப இருக்குற நிலைக்கு வந்துருக்கேன். எனக்கு நிறைய விசயங்கள் கத்துக்கபிடிக்கும். அதோட புது புது விசயங்கள முயற்சி செய்யவும் புடிக்கும். என்னோட உலகம் ரொம்ப அழகானது, பாசிட்டிவ் ஆனது. எனக்கு தெருஞ்ச விசயங்கங்கள, புடுச்ச விசயங்கள, பார்க்குற மனுசங்கள பத்தியான பல விசயங்கள நான் இங்க பகிர்ந்துக்குறேன். இது எல்லாமே என்னோட சொந்த கருத்துதான் :)