இந்த வலையொளி தமிழ்த்தேசியக் கருத்தியலை மக்களிடம் சரியான முறையில் தரமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் துணிவுடன் பொருட்ச் செலவை செய்து தமிழ்த்தேசிய கருத்தியல், அரசியல் வெற்றியை அடையும் வரை சோர்வில்லாமல் உழைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வலையொளியாகும். தமிழ், தமிழர் நலன், தமிழர் ஒற்றுமை இவையே முதன்மை குறிக்கோளாகும். தொடர்ந்து பயணிப்போம் கொண்ட கொள்கையில் உறுதியோடு! எங்களோடு இணைந்து வாருங்கள் தமிழர்களாக ஒன்றுபடுவோம்!
#ThamizhThesiya_Periyakkam
#Naam_Tamilar_Katchi
#Maniyarasan
#Senthamizhan_Seeman
#Seeman_Speech
Mail ID: thaaithamizh151@gmail.com
Twitter X: x.com/ThaaiThamizh?t=1CXKIVdBmIEWpnVDhsW4YQ&s=…