நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!✨
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.🥰
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும். 🎇⚡
மனத்தில் வேற்றுமை இல்லாமல் மண்ணுல கதனில் இருக்கின்ற அனைத்தையும் நேசித் திடும் ஒருவன் ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்.
This channel is full of spread spiritual and devotional shorts. If u like this channel do subscribe. Thank you🙏