உணர்வுகளின் உரையாடலாய்..
உயிர்களின் உறவாடலாய்
என் கவிதைகளை தாங்கி வரும் இந்த தளம்..உங்களை அன்போடு அழைக்கிறது.
இது என் சுய சிந்தனையில் உதித்த வரிகளோடு என் குரலில் வெளிவருகிறது.
இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் துவக்கப்பட்டதல்ல.
கவிஞனாக..பாடலாசிரியராக எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துவக்கியிருக்கிறேன்.
காதல்,ஆதங்கம்,ஏக்கம்,கோபம்,
இயலாமை,போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் என் உணர்வுகளில் சமூக அக்கறை இருக்கும்.
சாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே பிரதானமாய் என் பதிவுகள் இருக்கும்.
தங்களுக்கு என் கவிதைகள் பிடித்திருந்தால் லைக்கிடுங்கள்.
கருத்திடுங்கள்.பன்முகம் காட்டும் என் கவிதைகளை கொண்ட இந்த நயினாரின் உணர்வுகள் சேனல் பிடித்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.கவிஞனாக என்னை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு தெரிந்த வட்டத்திற்கு சேனல் லிங்கை அனுப்பி பார்க்கச் சொல்லுங்கள்.
என் எழுத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
கவிதைகள் நேசிப்போரை வரவேற்கிறேன்.
தொடர்வோம் இனிதாக.நன்றி.
This channel contents are my own creative poems with my voice.
please support my channel.
thanking you