வணக்கம்🙏🏼KAALAIGAL TN30உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த சேனலில் எங்கள் பாரம்பரியமான எருதாட்டம் பற்றி பார்க்கலாம்... எருதாட்டம் என்பது எங்கள் ஊரில் ஆண்டுதோறும் கோவில் திருவிழா நடைபெறும்! அப்போது நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளை அழைத்து சென்று அதற்கு பூஜைகள் செய்துபின்னர் எங்கள் காளைகளை அழைத்து கோவிலை 3முறை வலம் வருவோம் அப்போது யாருடைய காளை உற்சாகமாக துள்ளி குதிக்கிறதோ! அவர்களுடைய காளைகளுக்கு பரிசு வழங்கப்படும்...இந்த நிகழ்வின் போது நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் விளையாட்டை நாம் பார்கிறோம்.இந்த நிகழ்வை அழியாமல் இருக்க இந்த சேனலில் பதிவு செய்கிறோம்... இதில் வரும் அனைத்து விடியோகளும் அதிக தரமாக[1080P]வரும்.இந்த காளையர்களின் நிகழ்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்🔥
📞:8072527149