in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
*📡BREAKING NEWS ⚡*
*✒️10:10:24 டாடா சன் குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழில் நிறுவரும்( 86) ரத்தன் டாடா காலமானார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்*
*✒️டாட்டா குழும தலைவராக 26 ஆண்டுகள் பதவி வகித்த அவர் 2012 இல் ஓய்வு பெற்றார்*
*✒️இந்தியாவின் மோட்டார் வாகன தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்*
*✒️டாடா கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளுக்காக ரூபாய்₹1500 கோடி வழங்கினார் ரத்தன் டாடா*
*✒️ரத்தன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷின்டே அறிவிப்பு*
*✒️மும்பையில் உள்ள*
*N.C.P.A .மையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தம் டாடா உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது*
*✒️ரத்தம் டாடா அனுபவம்மிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார் குடியரசு தலைவர் புகழாரம்*
*✒️ரத்தன் டாடா ஆற்றிய தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது குடியரசு தலைவர்*
*✒️ஒட்டுமொத்த டாடா குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தொலைநோக்கு வணிகத் தலைவரான ரத்தன் டாட்டா அசாருதனா மனிதர் பிரதமர் மோடி புகழாரம்*
*✒️இந்தியாவின் பழமையான மதிப்புமிக்க நிறுவனத்திற்கு நிலையான தலைமையை வழங்கியவர் ரத்தன் டாடாபிரதமர் மோடி*
*✒️பணிவு இரக்கம் அர்ப்பணிப்பு காரணமாக அனைவராலும் நேசிக்கப்பட்டவர் ரத்தம் டாடா பிரதமர் மோடி*
*✒️ரத்தன் டாடா மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொழில்துறையில் கலங்கரை விளக்கம் போல் உயர்ந்து விளங்கியவர் ரத்தம் டாட்டா முதலமைச்சர் மு க ஸ்டாலின்*
*✒️இந்திய தொழில்துறையின் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ரத்தம் டாடா முதலமைச்சர் புகழாரம்*
*✒️ரத்தன் டாடாவின் தொலைநோக்கு பார்வையை டாடா குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது முதலமைச்சர் ரத்தன் குடும்பத்தினர் டாடா குடும்ப ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் முதலமைச்சர் மு க ஸ்டாலின்*
*✒️தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என எதிர் கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழாரம் ரத்தன் டாடா வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளார் ராகுல் காந்தி*
*✒️டாடா குடும்பத்தினருக்கும் டாடா குழுமத்தில் தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் ராகுல் காந்தி*
*✒️ரத்தன் டாடா மறைவு இந்தியாவின் விலை மதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம் காங்கிரஸ் தலைவர் கார்கே*
*✒️இந்தியாவின் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் ரத்தன் டாடா செயலாற்றினார்*
*✒️கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் இருந்தவர் ரத்தன் டாட்டா கார்கே*
*✒️தேசத்தை கட்டி எழுப்புவதில் பெரும் பங்களிப்பை ரத்தன் டாட்டா வழங்கினார் காங்கிரஸ் தலைவர் கார்கே*
*✒️இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறைக்கு மகத்தான பங்களிப்பு வழங்கியுள்ளார் ராஜ்நாத் சிங்*
*✒️குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ராஜ்நாத் சிங் ரத்தன் டாடா வை போல் தொலைநோக்கு பார்வையுடன் நேர்மையுடன் இந்த உலகில் முத்திரை பதித்தவர்கள் சிலரே நாம் இன்று ஒரு வணிகம் மட்டுமல்ல உண்மையான மனிதாபிமானம் உள்ளவரை இழந்து விட்டோம் சந்திரபாபு நாயுடு*
*✒️அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலதிபர்கள் திரைத்துறையினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் மறைவுக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்*
*✒️தனிப்பட்ட முறையில் ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ வாழ்நாள் முழுவதும் அவரை பின்பற்ற முயற்சிப்பேன் கமலஹாசன் தேசத்தை தட்டி எழுப்புவதில் ரத்தம் டாடா பங்களிப்பு நவீன இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்படும் கமலஹாசன்*
*✒️தேசத்துக்கும் மக்களுக்கும் ரத்தன் டாடா பங்களிப்புகள் அளவிட முடியாதது துணை முதல்வர் உதயநிதி*
*✒️ரத்தன் டாடா மறைவிற்கு டெல்லி குஜராத் உபி மேற்குவங்கம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இரங்கல்*
ரத்தன் டாடா மறைவிற்கு லாரி டுடே சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
50 - 4
தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🌹
73 - 2
AIMTC delegation met Sh Nitin Gadkari Ji, Hon'ble Union Minister, Ministry of Road Transport & Highways late in the evening on June 19, 2024 at his residence for a courtesy visit and felicitated him on his taking charge as Union Minister in NDA 3.0 for the third time in a row. We also submitted a representation on key issues of the transport trade.
He submitted that he will examine the issues and will convene a formal meeting along with his department officials within a month time.
We also requested him to grace the 216th MC Meeting at Pondicherry as its Chief Guest. He said that he will definitely try to be among them.
Sh Amritlal Madan, President; Dr G R Shanmugappa, Chairman, Sh Jaspal Singh, Vice President (NZ); Sh Aravind Appaji, Vice President (South) ; Sh Bal Malkit Singh, Chairman - Core Committee & Former President, Sh P. Sundarraj, Chairman - Finance Committee and Sh Mukesh Dave, Chairman - Insurance Committee, Sh Suresh Khosla, MC Member & President - BGTA also attended the meeting.
Sharing herewith glimpses from the meeting.
Regards
*Amritlal Madan*
President
*Dr G R Shanmugappa*
Chairman & Former President
31 - 0
எனது அருமை ஓட்டுனர் சொந்தங்களே..
வெளி மாநிலங்களிலும்
வெளி ஊர்களிலும்
லோடு ஏற்றிக் கொண்டும்
ஏற்றிய லோடுகளை ஓட்டிக்கொண்டும்
லோடுகளுக்காக காத்துக் கொண்டும்
தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் தவிர்க்கும் ஓட்டுனர்களுக்கு
எனது இந்த ஓட்டு சமர்ப்பணம்.
ஓட்டு போட முடியாமல் தவிக்கும் உங்கள் அனைவரின் சார்பாகவே நான் இந்த வாக்கை செலுத்தி உள்ளேன் என்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
ஒற்றுமையாக இருந்து ஓட்டுநர்களுக்கும் தபால் ஓட்டு உரிமையை வாங்க முயற்சி செய்வோம்.
வாழ்க ஜனநாயகம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஓட்டுரிமை மிக மிக அவசியம்
க. ஜெயக்குமார்
- லாரி டுடே
152 - 4
படிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஹெல்ப் பண்ணுங்க I மறைந்த ஓனர் கம் டிரைவரின்மகள்
புது வண்டி போட்டு நிதி நிறுவனத்தின் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உயிரை விட்ட ஓனர் கம் டிரைவர் I
இறந்த பின்பு அவர் மனைவியை டார்ச்சர் செய்யும் நிதி நிறுவனம்
Full Video Link
https://youtu.be/qbgHW5rD1jE
பணம் அனுப்புவதற்கு உண்டான
G Pay மற்றும் Phone Pe நம்பர் 95666-99799
பெயர் K.JAYAKUMAR
120 - 1
1,20,000 ஃபாலோயர்களோடு பயணித்து வந்த லாரி டுடே டிவி ஃபேஸ்புக் சேனல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோதிகளால் ஹேக் செய்யப்பட்டு அதை சைபர் கிரைமில் கம்ப்ளைன்ட் செய்தும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அந்த பக்கத்தை மீட்க முடியாமல், லாரி டுடே டிவி என்ற அதே பெயரில் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் சேனல் இன்று 100-வது நாளில் 10,000 (பத்தாயிரம்) ஃபாலோயர்களை அடைந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் லாரி டுடேவின் நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏🙏🙏
84 - 0
40 அடி ட்ரெய்லர் ஓட்ட
தகுதி வாய்ந்த டிரைவர்கள் தேவை
சென்னையிலிருந்து ஸ்டீல் மற்றும் கண்டெய்னர் லோடுகளை ஓசூர் மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று இறக்கி வர வேண்டும்
சம்பளம் வாடகையில் இருந்து 12 சதவீதம் வழங்கப்படும்
4 முறை ஓட்டிய பிறகு கணக்கு முடித்து சம்பளம் கொடுக்கப்படும்
SAFETRANS
MADHAVARAM
CHENNAI
Contact # 73058 07115, 9444026113
48 - 8
லாரி ஓட்டுனர் தேவை:
சிமெண்ட் மற்றும் ஆஷ் பல்க்கர் லாரி கள் இயக்குவதற்கு. (16 Wheel Bulkers) லைன் வண்டி ஓட்டிய அனுபவம் உள்ள ஓட்டுனர்கள் தேவை. நல்ல சம்பளம் மற்றும் தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ் உண்டு. விபத்துக் காப்பீடு போட்டுத் தரப்படும்.
சென்னை to ஆந்திரா .
நல்ல திறமை வாய்ந்த ஓட்டுனர்கள் அணுகவும்.
குடிப்பழக்கம் அறவே இல்லாத ஓட்டுனர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
98403-40378,
93800-28282.
69 - 6
LORRY TODAY TV | லாரி டுடே டிவி
Hi all, I hope you know that Nam Lorry Today magazine from Namakkal..
We are successfully running the magazine for last 18 years. We owns and operate Lorry for last 25 years in this field.
It makes us more eligible to publish the magazine and to create YouTube channel.
We are also a member of Namakkal Taluk Lorry Owner’s Association and Trailor Owner’s Association.
“Lorry Today TV” aims to provide the important news of all commercial vehicles, Transport industries, Lorry drivers to its viewers.
In addition to burning issues like Diesel prices,Toll Tax,GST,Govt notification and lot of other issues. It also shows the wide rang of presentations shown in all big auto show all over India.
So, Subscribe our channel now to have all updates. Feedback your comments for channel developing and share the channel links for our trade members.
Mob : 95666 99799 | 90950 99799