in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இன்று காலை 9 மணிக்கு நமது சேனலில் ஆரோக்கியம் நிறைந்த முருங்கை சாறு முறுக்கு வீடியோவை காணத்தவறாதீர்கள்......
53 - 2
வணக்கம் நண்பர்களே,என் பெயர் கதிர்வேல்.எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம்,வருசைபத்து கிராமம்.நான் ஒரு சமையல் ஏஜன்ட்.எனக்கு அறுசுவை உணவு சமைக்கத் தெரியும்.நமது சீர்காழி கதிர் சமையல் யூடுப் சேனலில் கிராமத்து உணவு வகைகள்,பழங்கால உணவு முறைகள், பழங்கால வேட்டை முறைகள் இவற்றை காணொளியாக பதிவிடுகின்றோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
8524838443
7826079099
தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்.
,Mail I'd:sirkazhi kathir samaiyal@ gmail.com