Channel Avatar

சாம்பவர் குல வேளாளர்கள் @UCCo-hfUq6eAV3NiFzALulOQ@youtube.com

23K subscribers - no pronouns :c

#சாம்பவர்குலவேளாளர்கள் #சாம்பான் #சாம்பவர் Support our You


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

சாம்பவர் குல வேளாளர்கள்
Posted 1 day ago

சூன் - 17

அறிவுக்குடியின் ஆளுமை பெருந்தலைவர் எம்.சி.இராஜாவின் 148வது அகவை தினம் ...

வீரத்தின் விளைநிலம் டெல்டா சிங்கம்
மாவீரன் மணல்மேடு சங்கர் சாம்பவரின் 48வது அகவை தினம் ...

இத்தினத்தில் பிறந்த இவ்விரு ஆளுமைகளை நன்றியுடன் நினைவுகூர்வோம் சாம்பவர்களே ...

#சூன்_சூலை
#சாம்பவர்வரலாற்றுமாதம்

128 - 6

சாம்பவர் குல வேளாளர்கள்
Posted 1 week ago

" உங்கள் சொந்த வரலாறு அறியுங்கள் வரலாறு உங்களை மீட்டெடுக்கும் ஆம் ஆண்டவனை ஆலிங்கணம் செய்த #சாம்பவர்கள் மீண்டும் உலகாள வருவார்கள் " ..

ஐயா #சாமுவேல்பரையர்

இன்று தென்னகத்து இரட்டைமலையார் ஐயா.சி.#சாமுவேல்பரையரின் 11ம் ஆண்டு நினைவுதினம் ...

மறைந்த பேரின ஆளுமைகளை நன்றியுடன் நினைவுகூர்வோம் ...

#சூன்_சூலை
#சாம்பவர்வரலாற்றுமாதம்

199 - 8