Channel Avatar

SundayDisturbers Arunprasath Natarajan @UCC7QXxWAqf32KUJI2KNuiOg@youtube.com

385K subscribers - no pronouns :c

Hello Folks, Let me introduce myself as Arunprasath Nataraj


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 3 weeks ago

நமது அடுத்த வரலாற்றுப் பயணம்

20-10-2024 - சோழ நாடு
10-11-2024 - தொண்டை மண்டலம்
16-11-2024 to 17-11-2024 - Ellora Ajanta Caves
15-12-2024 - பாண்டிய நாடு

WhatsApp 6383812090

166 - 4

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 3 months ago

திருப்பூரில் நாம் நடத்திய வரலாற்று பயணம் சிறப்பாக நிறைவடைந்தது.

1) சுக்ரீஸ்வரர் கோவில்
2) குமரி கல்
3) அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்
4) சேவூர் அழகப்பெருமாள் கோவில்
5) ஆலத்தூர் சமணர் கோயில்
6) விஜயமங்கலம் சமணர் கோவில்
7) சதி கல் - வீர கல் - ஆழி கல்
இந்த இடங்களுக்கு நேரில் சென்று வரலாற்றை அறிந்தோம்.

நமது அடுத்த பயணம் கொல்லிமலை
மேலும் தகவல் - WhatsApp - 6383812090

292 - 7

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 4 months ago

Successful completed the Historical Trip in Coimbatore- To know about next event - WhatsApp to 6383812090 #coimbatore #cbehistory #tamil #tamilhistory #maduthamalai #perurtemple #suvadugal #pambattisiddhar

351 - 6

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 4 months ago

Friends

Since our Varuvisai Veeran YouTube channel is closed we are creating our own app for our stories. In next 3 months we will have our stories in new app.

So we are building up a strong community arround the same.

Please follow and give your support as always

Insta -
www.instagram.com/suvadukalapp?igsh=MWZ0YnUwa3hhMn…

Facebook - www.facebook.com/profile.php?id=61561349457196&mib…

202 - 36

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 4 months ago

திருப்பதி கோவிலில் இருக்கும் பல தமிழ் கல்வெட்டுகளில் ஒன்று இதோ....

#tirupathi #SundayDisturbers #tamilkalvettu #தமிழ்

234 - 25

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 4 months ago

Happy to inform you all that we are launching our next book.

Offer rate is Rs 300 and Free Shipping

For Booking WhatsApp- 6383812090

#sundaydisturbers #templehistory #kkt_book #VaruvisaiVeeran #tamilhistory

247 - 16

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 5 months ago

Only 5 seats available get your seats booked now.

119 - 4

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 5 months ago

நேற்று நான் பழனி முருகனை வழிபட சென்றிருந்தேன். நான் எனது காரை கொழுமம் அய்யர் கார் பார்க்கிங்கில் நிறுத்தினேன்.

நான் கோவிலில் இருந்து திரும்பும் போது கார் பார்க்கிங்கின் பொறுப்பாளர் பலத்த மழையில் என்னை நிறுத்தினார். எனக்கு ஒன்றும் புரியாமல், “என்ன” என்று கேட்டேன்? அவர் என் கேள்விக்கு பதில் தராமல், பதிலுக்கு நீங்கள் “SundayDisturbers அருண்பிரசாத்” தானே என என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

இந்தக் கேள்விக்குப் பிறகு எங்கள் இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது, பிறகு நடந்தவை அனைத்தும் அன்பான தருணம் தான்.

எனக்கு அவர் முருகனின் பிரசாதமான பஞ்சாமிர்தம் பரிசாக அளித்தார். ஒரு நிமிடம் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ஏனென்றால் நான் ஒரு Youtuber மட்டுமே, ஒரு கை குலுக்கல், இரண்டு நிமிடம் உரையாடல், ஒரு புகைப்படம் போதுமானது. ஆனால் அவரோ, அவர் வேலையை விட்டுவிட்டு எனக்காக கடைக்கு சென்று பஞ்சாமிர்தம் வாங்கி வைத்திருந்து நான் வரும் வரை காத்திருந்து எனக்கு கொடுத்தார்.

மக்கள் என்னை தங்கள் குடும்ப உறுப்பினராக பார்ப்பது நான் எந்த பிறவியில் செய்த புண்ணியம் என்று தெரியாவில்லை. அனைத்து அன்பிற்கும் நன்றி, இந்த அன்பு மற்றும் பாசத்திற்கு ஈடாக நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை.

இறுதியாக அவரிடம் உங்கள் பெயர் என்னவென்று கேட்டேன். பழனி முருகனை ராஜ அலங்காரத்தில் கண்டு வந்த என்னிடம் அவர் பெயர் “ராஜ்” என்றார்.

#SundayDisturbers #VaruvisaiVeeran #sdfamily #varuvisaiveerarkal #palanimurugantemple #palani #palanimurugan

445 - 20

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 6 months ago

Our Varuvisai Veeran Channel is blocked. We are working on the same with YouTube team.

Hope things will be fine.

165 - 44

SundayDisturbers Arunprasath Natarajan
Posted 8 months ago

After Madurai where do u need our historical trip to be happened?

58 - 14