ஆர்கானிக் விவசாயி இந்த சேனலின் முதல் நோக்கம் என்ன என்றால் இயற்கையான முறையில் விவசாயம் செய்வதை கர்ப்பிப்பதே ஆகும் .இதுமட்டும் இல்லாமல் இதில் இயற்கை உரம்,ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு , நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் கறவை மாட்டின் முழு விவரம் (நன்மை , தீமை ) பற்றியும் தங்களுக்கு தெரிவிக்க தொடங்கப்பட்ட ஒரு பிரித்தேக சேனல்.கால்நடைக்கு தேவையான தீவனம் தயாரிப்பது எப்படி என்றும் இதில் சொல்லி தரப்படும். இந்த சேனலில் உள்ள அனைத்து தகவலும் நான் படித்துதெரிந்து கொண்டதே
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
www.facebook.com/Organicvivasayi
youtube.com/Organicvivasayi
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க