in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
https://www.youtube.com/watch?v=sqQQ5...
தொடர் #06 நபிகளார் காலமும் எழுத்துப் பணியும் || அல்குர்ஆன் ஹதீஸ் தொகுக்கப்பட்ட வரலாறு
#MujahidIbnuRazeen
@MujahidIbnuRazeenOfficial
2 - 0
https://youtu.be/9-3fShpo7ww
வேறு மொழிகளில் நபிமார்கள் வந்துள்ளார்களா?
@MujahidIbnuRazeenOfficial
0 - 0
https://www.youtube.com/watch?v=4BaAw...
மர்யம் "அலைஹஸ்ஸலாம்" என்று சொல்வது ஏன்?
@MujahidIbnuRazeenOfficial
1 - 0
எனது யூடியூப் தொடர்பான உரையின் சுருக்கம்
1-இன்றைய நவீன உலகில் அனேகமானதில் ஜாஹிலிய செல்வாக்கே இருக்கிறது. மார்க்கத்திற்கும் பித்ரத்திற்கும் மாற்றமான சட்டங்களே நிர்வாகம் செய்கின்றன
உதாரணங்கள்: வட்டி, இசை, ஆபாசம், விரசம், விபச்சாரம், ஓரினச்சேர்க்கை மற்றும் LGBTQ கொள்கை.
2-ஒரு முஸ்லிமும் தன் தீனை இயன்றளவு பாதுகாத்துக் கொண்டும் தவிர்க்க முடியாத இடங்களில் பங்காளர்களாக மாறாமல் கடந்து விடுவதே கடமை. அந்த சூழலே வியாபித்திருக்கும் பட்சத்தில் மார்க்க வரையரையத்தாண்டி தான் சென்று விடாத இடத்தில் தன்னை நிறுத்த முயல வேண்டும்
3-இது இன்று ஜாஹிலியத் நிர்வகிக்கும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
4-இவைகளே யூடியூப் நிறுவனத்தாரின் யூடியூப் தள நிர்வாகக் கொள்கையும். இதனால் இதுவும் விபச்சாரத்தை கொள்கையாக கொண்ட தளமே.
5-அதில் கெட்டதில் பங்கெடுக்காமல் நல்லதை பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் தவறில்லை.
6-அங்கே பொருளீட்டும் பொழுது அந்த ஜாஹிலியக் கொள்கையின் பங்காளர்களாக நாம் மாறிவிடுகிறோம். அவர்களது கேடுகெட்ட யூடியூப் தள கொள்கைக்கு வலுசேர்க்கிறோம்.
7-எந்த வித மார்க்க முரணும் இல்லாத விளம்பரங்களாயின் அப்பொருள் குறித்தும் அதன் தரம் குறித்தும் ஓரளவு அறிவுடன் இருந்து பொருள் குறித்த விளம்பரத் தேர்வுக்கு சுதந்திரமும் வழங்கப்பட்டால் அந்த வருமானம் அனுமதிக்கப்பட்டதாக அமையலாம்
8-உலமாக்கள், மார்க்க அழைப்பாளர்கள் இந்த ஜாஹிலியக் கொள்கையைக் கொண்ட தளத்தின் ஊடாக வருமானம் பெறுவதையும் அதனை பெருமைப் படுத்துவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்
முஜாஹித் இப்னு ரஸீன்
345 - 47
முஜாஹித் பின் ரஸீன் அவர்களின் வீடியோக்கள் இதில் பதிவு செய்யப்படும்.. இது உத்தியோகபூர்வ பக்கம்.
மேலதிக தகவல்களுக்கு:
emailto: SheikhMujahidBinRazeen@gmail.com