Channel Avatar

Dr.Christant Leo @UCBtAWlIkt60tHkls0eO56iA@youtube.com

29K subscribers - no pronouns :c

Keep watching for more updates


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Dr.Christant Leo
Posted 2 years ago

31 - 5

Dr.Christant Leo
Posted 2 years ago

62 - 8

Dr.Christant Leo
Posted 2 years ago

Nofap F & Q... Live soon...
Stay tuned friends

25 - 1

Dr.Christant Leo
Posted 3 years ago

34 - 5

Dr.Christant Leo
Posted 3 years ago

53 - 7

Dr.Christant Leo
Posted 3 years ago

52 - 3

Dr.Christant Leo
Posted 3 years ago

36 - 2

Dr.Christant Leo
Posted 3 years ago

44 - 2

Dr.Christant Leo
Posted 3 years ago

மனம் வலிக்கிறது :

நேற்று நம்மிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த பல மருத்துவர்கள், பல உறவினர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

பலர் எனக்கு சளி மட்டும்தான் இருக்கிறது எனக்கு வேறு ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக கொரோன பரிசோதனை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த அலட்சியத்தால் நுரையீரல் முழுமையாக பாதித்த பின் தான் பலருக்கு அறிகுறிகள் தெரிகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டுமே என்னிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த நோயாளிகள் 2 பேர் பரிசோதனை தாமதத்தால் உயிர் பிரிந்தார்கள்.

இன்னும் இப்படி எத்தனையோ இழப்புகளை சந்திக்க போகிறோம் என்று நினைக்கும்போது மனம் வேதனை அடைகிறது. மூன்று நாட்களுக்கு மேல் சளி இருமல், காய்ச்சல் , சுவாசிக்க சிரமம், வாசனை தெரியாமல் இருப்பது, சுவை தெரியாமல் இருப்பது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தயவுசெய்து கொரோணா பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

நான் பரிசோதனைக்கு பரிந்துரைக்கும் பல நோயாளிகள் என்னிடம் சொல்வது எனக்கு அப்படிப்பட்ட நோய் எதுவும் இருக்காது என்று ஆனால் அவர்களது ரிப்போர்ட் வரும்போது நோய்த்தொற்று பாசிட்டிவ் என்று வரும். இதற்கு இதற்கெல்லாம் காரணம் இப்போது இது சமூக தொற்றாக மாறி விட்டது என்பதுதான்.


ஒரு சிலர் மாடல் மாடலாக மாஸ்க் அணிகிறார்கள் இதற்கு ஒருபடி மேலாகச் சென்று மூக்கிற்கு ஒரு ஓட்டை வாயில் ஒரு ஓட்டை என்கிறார்கள். தயவுசெய்து கவனமாக இருங்கள் முன்புபோல் இல்லை இப்போது வைரஸ் மிகவும் வீரியத்தோடு இருக்கிறது சில நோயாளிகளுக்கு ஒரு மாதம் ஆன பின்பு கூட காய்ச்சல் குறையாமல் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கிறது. அலட்சியம் வேண்டாம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மிகவும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பலரை இழந்து விட்டோம் இனி இருப்பவர்களே ஆவது காப்பாற்றிக் கொள்வோம்.😔

- Dr.Christant leo

24 - 4

Dr.Christant Leo
Posted 3 years ago

In One Word About Watching My Video.....
I Watch...

11 - 5