Channel Avatar

Desaththin Nambikkai @UCBkBTDhlyTL64gfIoeh0rSw@youtube.com

75K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Desaththin Nambikkai
Posted 2 years ago

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்💃🏻🥳

2 - 0

Desaththin Nambikkai
Posted 2 years ago

STUDENT'S DIWALI SPECIAL DEBATE
https://youtu.be/yhh7BAADaiU

3 - 1

Desaththin Nambikkai
Posted 3 years ago

இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவனோடு உரையாடுகிறது.
VAIRAMUTHU'S சிற்பியே உன்னை செதுக்குகிறேன் | TAMIL BOOK REVIEW | Video is out now...

வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையை பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோட செய்வதுதான்.
இது இளைஞனுக்கு உரமான மொழியில் அவனோடு உரையாடுகிறது.

2 - 0

Desaththin Nambikkai
Posted 3 years ago

Check out our new Tamil book show... புத்தகங்களே துணை - Book Show
Episode 01 - உன்னோடு ஒரு நிமிஷம்
வெ.இறையன்பு, சுட்டிவிகடனில் எழுதிய ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’ தொடர் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இப்போது, அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்திருக்கிறது. வளரும் இளம் பருவத்தினர் தங்கள் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள இந்த நூல் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும்.

2 - 0

Desaththin Nambikkai
Posted 3 years ago

https://youtu.be/cHqVpYzZAFI
நிகரற்ற நேர்மையாளர் சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அரசியல் வருகை குறித்தான தகவலை முதலாவதாக தேசத்தின் நம்பிக்கை வெளியிடுகிறது...

19 - 1

Desaththin Nambikkai
Posted 3 years ago

காதலர் தினம் கொண்டாட வந்த மோடி!!
ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் கல்லில் எழுதி வையுங்கள்!!!
வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்....

2 - 0

Desaththin Nambikkai
Posted 3 years ago

ஒரு வேலை கையில் எடுத்தால் வென்றுவிடலாம் என எதிர்க்கட்சிகள் நினைத்து கொண்டுள்ளது வேலை கையில் எடுத்தவர்கள் எல்லாம் தேர்தலிலே ஒருபோதும் வெற்றி பெற்றுவிட முடியாது வேலுக்கு பக்தியுடன் மரியாதை செலுத்து பவர்கள் தான் வெல்ல முடியும் தஞ்சையில் ஜி கே வாசன்
https://youtu.be/SxIGHFognHw

2 - 0

Desaththin Nambikkai
Posted 3 years ago

யாருக்கு அருள் தர வேண்டும் என்பது முருகனுக்கு தெரியும்!! - கே.என்.நேரு

https://youtu.be/vN4nSxh36KE

2 - 1