in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
ஆடிக்கிருத்திகை 2023 எப்போது ? முருகனை வழிபட ஏற்ற நேரம் எது?
#aadi2023 #aadikiruthigai🙏
youtube.com/shorts/p63Xp5R1Mb...
1 - 0
🌙 இரவு சிந்தனை 🌙
🌹 02.08.2023
🙏ரோஜா செடியில் பூக்களை விட முட்கள் மிகுதியானது போலத் தான்🙏
🙏வாழ்க்கையில் இன்பங்களை விட துன்பங்கள்
மிகுதியானது🙏
🙏விருப்பத்தோடு வாழ்க்கையை வாழப்பழகுங்கள்🙏
🙏விதி என்ற எண்ணத்திலே வாழப்பழகினால்🙏
🙏விருப்பம் இல்லாமலேயே வாழ்ந்து முடிக்க வேண்டி இருக்கும்🙏
🙏வாழ்க்கை ஒரே ஒரு முறை தான்🙏
🙏தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்🙏
🙏நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை🙏
🙏அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை இது தான் வாழ்க்கை🙏
🙏பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ🙏
🙏 அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் சென்றால் இதுவும் ஒரு வெற்றி தான் நம் வாழ்க்கையில்👍
🤲முருகா இன்றைய
02-08-2023🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 03-08-2023 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏
1.1K - 16
🌙 இரவு சிந்தனை 🌙
🌹 31.07.2023
🌷தோல்வி வருவதே அடுத்த முயற்சியில் தெளிவாய் இருக்கத் தான்
ஆனால்🌷
🌷தோல்வியிலே சிலர் துவண்டு கிடக்கிறார்கள்🌷
🌷எழுந்து வா
இமயம் அருகில் தான் உள்ளது🌷
🌷வெற்றியாளர்களுக்குரிய சிறப்புத் தகுதியேஇதுதான்🌷
🌷எப்போதும் ஒரு சின்ன வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தாலும் உடனே அதை பயன்படுத்திக் கொள்ளனும் 🌷
🌷வாய்ப்புகள் எப்படி இடம், பொருள், ஏவல் பார்த்து வராதோ, அதே போல வயதைப் பார்த்தும் வருவதில்லை🌷
🌷எந்த வயதிலும் உங்களுக்கான வாய்ப்பு வரலாம். மிகச்சின்ன வயதிலேயே கூட வரலாம்🌷
🌷அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என நல்ல வாய்ப்புகளை ஒதுக்கி விட்டால், பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம்🌷
🌷ஒரு வாய்ப்பைப் பற்றிக் கொண்ட பின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதியும், வெற்றியின் மீதான வெறியும் வேண்டும்🌷
🌷அப்போது தான் அந்த வாய்ப்பு உங்களை வாழ வைக்கும்👍
🤲முருகா இன்றைய
31-07-2023🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 01-08-2023 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏
1.1K - 12
🌙 இரவு சிந்தனை 🌙
🌹 28.07.2023
🌹நான் வாய்ப்பு என்னைத் தேடி வந்த போது அதை மிஸ் பண்ணிட்டேன் எனும் புலம்பலைக் கேட்டிருப்பீர்கள்🌹
🌹நீங்களே கூட அதை சொல்லியிருக்கலாம்! வாய்ப்பு வந்த போது அதை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை🌹
🌹வாய்ப்புகள் எப்போதும் அழைப்பிதழ் கொடுத்து விட்டு நம்மிடம் வருவதில்லை. எப்படா வாய்ப்பு வரும் என நாம் தான் தயாராக இருக்க வேண்டும்🌹
🌹வாய்ப்பு எந்தப் பக்கமாக வந்தாலும் லபக் எனப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஓர் உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கின் கவனம் அவசியம்🌹
🌹மீன் வரும் போது கொக்கு தூங்கிக் கொண்டிருந்தால் அதன் அலகில் மீன் எப்போதுமே இருக்கப் போவது இல்லை🌹
🌹உங்கள் லட்சியம் எதில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்👍
🤲முருகா இன்றைய
28-07-2023🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 29-07-2023 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏
1.2K - 12
குலதெய்வம் தெரியவில்லையா ? குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைக்க இதை மட்டும் செய்யுங்க
குல தெய்வ வழிபாடு
அத்தி மர கிளை வழிபாடு @pondygalatta5594
#பிரம்ம_முகூர்த்த_வழிபாடு
#நிலைவாசல்_வழிபாடு
#குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கு
குல தெய்வம் வீட்டிலேயே தங்குவதற்கு
#ஆடிமாதம்
1 - 0
*🌙 இரவு சிந்தனை 🌙*
*🌹 26.07.2023*
*🌺தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும்🌺*
*🌺அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையையும் தான்🌺*
*🌺 வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்🌺*
*🌺மாற்றங்கள் என்பதை நிச்சயம் தவிர்க்க முடியாது🌺*
*🌺மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி இருந்தால்🌺*
*🌺எந்த செயலாக இருந்தாலும் அது சிறப்பாக அமையும்🌺*
*🌺வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைத்தால் என்ன🌺*
*🌺நகர்ந்து கொண்டே இருப்போம் நல்லதோ கெட்டதோ நடப்பது நமக்குத் தான்🌺*
*🌺எல்லாமே நம்பிக்கை தான், நம் மனதை திடமாக வைத்திருப்போம்🌺*
*🌺சிறுசிறு கற்களாக எடுத்துப் போட்டாலும்🌺*
*🌺 காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையே உருவாகி விடும்🌺*
*🌺காலம் அனைத்தையும் மாற்றவல்லது🌺*
*🌺முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் 👍*
*🤲முருகா இன்றைய 26-07-2023🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲*
*🙏நாளைய பொழுது 27-07-2023 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏*
*🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏*
*⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️*
*🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌*
*🌺நாளைய பொழுது நல்லபடி முருகன் அருளில் உள்ளபடி🙏*
*👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏*
*🙏ஓம் சரவண பவ 🙏*
1.1K - 16
#திருப்புவனநாதர் :
பிதுர் சாபம் தீர்க்கும் திருப்புவனம் :
பிதுர் சாபம் தீர்க்கும் தலமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உள்ளது.
இங்குள்ள திருப்புவனநாதரை வழிபட்டால் முன்னோர் ஆசியால் குலம் தழைக்கும்.
செல்வது எப்படி:
மதுரை – மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது@pondygalatta5594
#பிதுர்_சாப_நிவர்த்தி
#பிதுர்_தோஷ_நிவர்த்தி
#திருப்புவனநாதர்
#திருப்புவனநாத_ஸ்வாமி
#திருப்புவனம்_சிவன்
#சைவசமயம்
#சிவவழிபாடு
#ஓம்நமசிவாய
0 - 0
கோடி கடனும் எளிதில் நீங்க ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி வழிபாடு.!
ஆடி செவ்வாய் வழிபாடு:
ஆடி செவ்வாய் வளர்பிறை அஷ்டமி அன்று பெண்கள் அதிகாலையிலே எழுந்து தலை குளித்து பூஜை அறையில் அம்மனை நினைத்து ஒரு தீபத்தை ஏற்றி கொள்ளுங்கள்.
அதன் பின், பைரவர் படத்திற்கு ஒரு அகல் விளக்கு ஏற்றி செவ்வரளி பூ வைத்து கொள்ளுங்கள். அடுத்து நெய்வேத்தியமாக செவ்வாழை பழம் வைத்து மற்றும் தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.
நீங்கள் கோவிலுக்கு போகும்போது சிகப்பு நிற மலர்களான செம்பருத்தி, செவ்வரளி, ரோஜா மற்றும் அபிஷேகத்திற்கு மஞ்சள், குங்குமம், பைரவருக்கு சிகப்பு நிற துணி போன்றவற்றை வாங்கி செல்லுங்கள்.
சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள கால பைரவற்கு, 108 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும் அல்லது 8 ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அர்ச்சனை செய்து 8 அஷ்டலக்ஷ்மியின் பெயரினை சொல்லி வழிபட வேண்டும்.🙏@pondygalatta5594
#ஆடிசெவ்வாய்
2 - 0
🌙 இரவு சிந்தனை 🌙
🌹 24.07.2023
🔥ஒரு மரம் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்கும்
ஆனால் 🔥
🔥ஒரு தீக்குச்சி ஒரு காட்டையே அழித்து
விடும்🔥
🔥ஆயிரம் வார்த்தைகளை அன்பாகப் பேசியிருந்தாலும்🔥
🔥ஒரு வார்த்தையில் எல்லா உறவுகளையும் முறித்து விடும் கோபம் என்பது புயல்காற்றைப் போன்றது🔥
🔥 சற்று நேரத்தில் அது தணிந்து விடும்🔥
🔥ஆனால் அதற்குள் பல மரங்களின் கிளைகளை அது முறித்திருக்கும்🔥
🔥பொறுமை மட்டுமே பெருமை சேர்க்கும்🔥
🔥மனதை பூப்போல் வைத்திருங்கள்🔥
🔥மனது விரியும் போது தான் நல்ல எண்ணங்கள் மழை போலக் கொட்டும் புதிய சிந்தனைகள் பிறக்கும்🔥
🔥நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது வாழ்க்கை🔥
🔥மென்மையாகப் பேசும் போது இனிமையாகவும் வன்மையாகப் பேசும் போது கசப்பாகவும் இருக்கும்🔥
🔥 இதை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்👍
🤲முருகா இன்றைய
24-07-2023🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 25-07-2023 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏
1.1K - 7